• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

குறும்பு பார்வையிலே - 17

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Guhapriya

அமைச்சர்
Joined
Apr 5, 2019
Messages
4,175
Reaction score
12,257
Location
Trichy
:love::love::love::love::love:

?போங்க... போங்க. ...????????????????

?காலையிலேயே அழ வைக்கிறீங்கள்ள. ...

?குறும்பா. ... உன்னோட இந்த குறும்பு ரசிக்கவில்லை....

?எதார்த்த ஆண்வர்க்கம் இவ்ளோ. ..தான். .. இப்படி தான். ..

?ஆனால் ஆகாஷ் அப்படி இல்லை ....

?பெண்களின் பாதுகாப்பிற்காக அவ்வளவு யோசிப்பவன். ... இவ்ளோ கீழ்த்தரமா. .. கண்டிப்பா நடக்கவே மாட்டான். ...

?ஸ்ருதிக்கு தெரியும். ...

?ஆனால் இந்த நிலையில் உணர்வாளா. .. தெரியல. ...
புரியும் கண்ணா அதற்குள் ஆகாஷ் இழப்பவைகளை யாரால் தடுக்க முடியும்???? எதில் வேண்டுமானாலும் விளையாடலாம், ஒரு பெண்ணின் தன்மானத்தில் விளையாடலாமா??? அவனுக்கு தெரிய வேண்டாமா???
 




Shakthi R

முதலமைச்சர்
Joined
Feb 4, 2019
Messages
6,692
Reaction score
18,201
Location
Madurai
ஆகாஷ் விளையாட்டுக்கு பேசியிருந்தாலும் ஸ்ருதி இருக்கும் மனநிலையில் அது தவறாக பார்க்கப்படுகிறது. ஆகாஷ் விளையாட்டுக்கு பேசுறான் நம்புறோம்
 




Sindhu Narayanan

அமைச்சர்
Joined
Mar 16, 2019
Messages
1,655
Reaction score
5,889
Location
Trivandrum
Nice update...

What is this Akila???? :mad::mad::mad:
உங்ககிட்ட இருந்து இதை எதிர்பார்க்கவில்லை... போங்க உங்ககூட காய்... (n)(n)
ஆகாஷ், நீ சும்மாதானே டாலிகிட்ட விளையாடுற...
ஒரே ஒரு கேள்வி தான்... கல்யாணம் நடக்குமா??? நடக்காதா???
என் கேள்விக்கு பதில் சொல்லுங்க...

என் கேள்விக்கென்ன பதில்
என் கேள்விக்கென்ன பதில்
உன் பார்வைக்கென்ன பொருள்
மணமாலைக்கென்ன வழி
உன் மௌனம் என்ன மொழி
 




Last edited:

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top