• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

குறும்பு பார்வையிலே - 17

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Geethazhagan

அமைச்சர்
Joined
Aug 16, 2018
Messages
3,895
Reaction score
4,804
Location
Chennai
ஆகாஷ் ஏன் இப்படி நடந்துகொள்கிறான் போற போக்கை பார்த்தால் இவளே கல்யாணத்தை நிறுத்திடுவாளோ அருமை டியர்.
 




Jaya

மண்டலாதிபதி
Joined
Feb 22, 2018
Messages
238
Reaction score
542
Location
Chennai
Nice update. Akash behavior is very strange. Sruthi's self respect is wounded. Please give us the next UD soon and straighten the relationship, please.....
 




Shaniff

முதலமைச்சர்
Joined
May 13, 2018
Messages
11,600
Reaction score
36,873
Location
Srilanka
Nice update...

What is this Akila???? :mad::mad::mad:
உங்ககிட்ட இருந்து இதை எதிர்பார்க்கவில்லை... போங்க உங்ககூட காய்... (n)(n)
ஆகாஷ், நீ சும்மாதானே டாலிகிட்ட விளையாடுற...
ஒரே ஒரு கேள்வி தான்... கல்யாணம் நடக்குமா??? நடக்காதா???
என் கேள்விக்கு பதில் சொல்லுங்க...

என் கேள்விக்கென்ன பதில்
என் கேள்விக்கென்ன பதில்
உன் பார்வைக்கென்ன பொருள்
மணமாலைக்கென்ன வழி
உன் மௌனம் என்ன மொழி
கல்யாணம் நடக்காது.....ஆனால் நடக்கும்.

காலையிலேயே நம்மையெல்லாம் புலம்ப விட்டுட்டாங்க இல்ல...???
 




Haritha

அமைச்சர்
Joined
Aug 13, 2018
Messages
3,706
Reaction score
9,954
Location
Pollachi
Nanum...
Yanna ka ithu yallam...???

Dei kurumba... Un velayatta nippato...
Neeya pesiyathu yen anbe neeya pesiyathu...
Oru vela dolly romba feel panra nu sollito divert pannara.. analum athuku ippadiya pesanum...mmm??


Shruthi already shruthi ye ilama than iruka..
Ithu nee vera ?????
 




Haritha

அமைச்சர்
Joined
Aug 13, 2018
Messages
3,706
Reaction score
9,954
Location
Pollachi
கல்யாணம் நடக்காது.....ஆனால் நடக்கும்.

காலையிலேயே நம்மையெல்லாம் புலம்ப விட்டுட்டாங்க இல்ல...???
Definitely definitely ka???
 




Shaniff

முதலமைச்சர்
Joined
May 13, 2018
Messages
11,600
Reaction score
36,873
Location
Srilanka
ஆகாஷ் விளையாட்டுக்கு பேசியிருந்தாலும் ஸ்ருதி இருக்கும் மனநிலையில் அது தவறாக பார்க்கப்படுகிறது. ஆகாஷ் விளையாட்டுக்கு பேசுறான் நம்புறோம்
குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கிறது ஸ்ருதிக்கு.
 




Sindhu Narayanan

அமைச்சர்
Joined
Mar 16, 2019
Messages
1,655
Reaction score
5,889
Location
Trivandrum
கல்யாணம் நடக்காது.....ஆனால் நடக்கும்.

காலையிலேயே நம்மையெல்லாம் புலம்ப விட்டுட்டாங்க இல்ல...???
என்னாது இது??? நடக்காது ஆனால் நடக்கும்... :unsure::unsure:
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top