• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

குறும்பு பார்வையிலே - 19

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Kathambari

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Feb 1, 2019
Messages
6,457
Reaction score
21,474
Location
Mumbai
பேசி பார்க்க அவன் விளையாண்டது அவளோட மானம் மற்றும் தன்மானம். அவள் இருக்க சூழ்நிலை தெரியாமல் ஆகாஷ் விளையாடி பேசினது வினையா முடிஞ்சிருச்சு. இங்க சுருதி பேசியிருந்தா அவள் நிலைமையை சொல்லி வாழ்க்கை கேட்கிற மாதிரி ஆகும்.
Well said
 




Jothiliya

இணை அமைச்சர்
Joined
Aug 25, 2019
Messages
523
Reaction score
796
Location
Madurai
நிறைவான பதிவு, ஆகாஷ் அவன் காதலில் நபிக்கையுடனும் உறுதியுடனும் இருக்கான் கண்டிப்பா அவன் காதல் ஜெய்க்கும், அவன் காதல் ஸுருதியை அவனிடம் சேர்க்கும், ஸுருதி அவன் குறும்பு பார்வையில்தானா அவன்னை காதலிக்க ஆரம்பித்தாள், அவள் கருவுட்றதால் அந்த மன நிலையில் அவன் பார்வை பேச்சு அவள் கவனிக்க வில்லை அதுவும் கல்யாணத்துக்கு முன் கருவுற்றது அவளின் யோசிக்கும் மன நிலையை மாற்றி விட்டது அவளையும் குற்றம் சொல்ல முடியாது, பார்ப்போம் அவர்கள் காதல் அவர்களை ஓன்று சேர்கிறதா என்று ????????♥♥♥♥???
 




Guhapriya

அமைச்சர்
Joined
Apr 5, 2019
Messages
4,175
Reaction score
12,257
Location
Trichy
பேசி பார்க்க அவன் விளையாண்டது அவளோட மானம் மற்றும் தன்மானம். அவள் இருக்க சூழ்நிலை தெரியாமல் ஆகாஷ் விளையாடி பேசினது வினையா முடிஞ்சிருச்சு. இங்க சுருதி பேசியிருந்தா அவள் நிலைமையை சொல்லி வாழ்க்கை கேட்கிற மாதிரி ஆகும்.
இதுவும் சரிதான். அவன் பண்ண தப்பு என்னென்னு தெரியுட்டும் அவனுக்கு ???
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top