கொஞ்சம் பேசலாமா?

Aadhiraa

Moderator
Author
#1
ஹாய் மக்களே...!

எல்லோரும் நலமா...?

ருத்ராங்கி பதிவு கேட்டவர்கள் எல்லாம் முன்னால் வரவும்...திங்கட்கிழமை முதல் ருத்ராங்கி வருவாள்... ஆனால் கதையை படித்துவிட்டு நீங்கள் யாரேனும் முகம் சுளித்தீர்கள் என்றால் நான் பொறுப்பல்ல.. என்னால் யாருக்காவும் அந்தக் கதையை மாற்ற மனம் ஒப்பவில்லை...

உன்னாலே உலகம் அழகாச்சே நாவல் சிறிது தாமதாய் தொடங்கப்படும்...

ஆனால் அதற்கு முன் , உன் கண்ணில் இன்பங்கள் காண்பேன் என்ற நாவலும் ருத்ராங்கியுடன் பதிவிடுவேன்...

ஆக மொத்தம் ருத்ராங்கில இன்னும் 5 பதிவு தான் மீதம் சோ காத்திருங்கள் மக்கா...

நீங்க சரின்னு சொன்னதும் வரேன்...நீங்க சரின்னு சொல்லலன்னாலும் கண்டிப்பா வருவேன்...

ஹி ஹி
நோ திட்டிபையிங்..

இப்படிக்கு
உங்கள் பச்சப்புள்ள
 

Find SM Tamil Novels on mobile

Latest updates

Latest Episodes

Mobile app for XenForo 2 by Appify
Top