ருத்ராங்கி பதிவு கேட்டவர்கள் எல்லாம் முன்னால் வரவும்...திங்கட்கிழமை முதல் ருத்ராங்கி வருவாள்... ஆனால் கதையை படித்துவிட்டு நீங்கள் யாரேனும் முகம் சுளித்தீர்கள் என்றால் நான் பொறுப்பல்ல.. என்னால் யாருக்காவும் அந்தக் கதையை மாற்ற மனம் ஒப்பவில்லை...
உன்னாலே உலகம் அழகாச்சே நாவல் சிறிது தாமதாய் தொடங்கப்படும்...
ஆனால் அதற்கு முன் , உன் கண்ணில் இன்பங்கள் காண்பேன் என்ற நாவலும் ருத்ராங்கியுடன் பதிவிடுவேன்...
ஆக மொத்தம் ருத்ராங்கில இன்னும் 5 பதிவு தான் மீதம் சோ காத்திருங்கள் மக்கா...
செல்லம் 😀ருத்ராங்கி இந்த கதை பற்றி நான் ஆல்ரெடி விமர்சனம் பண்ணது உங்களுக்கே தெரியும் அது இல்லாம தேடல் போட்டியில் இந்த கதையா பற்றியும் விமர்சனம் பண்ணி இருக்கேன் because its different என் பார்வைக்கு சோ நான் வேணான்னு சொல்லுவேணா வாங்க கதையோட😉👍😁