@Kathambari தங்கச்சி இந்த பாராட்டில் உச்சி குளிர்ந்து, மயங்கிடக் கூடாது . இன்னும் நிறைய எழுதணும், இவங்க இம்சையும் தொடரனும் சரியா.....என் வைடூரியமே!
குறுநாவல் போட்டியில் வெற்றி வாகை சூட
இந்த இம்சை அக்காவின் மனமார்ந்த நல்வாழ்த்துகள்!!!
மிக்க மகிழ்ச்சி ?போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் காதம்பரி டியர்..????
நீங்க என் இனிய அக்கா ???என் வைடூரியமே!
குறுநாவல் போட்டியில் வெற்றி வாகை சூட
இந்த இம்சை அக்காவின் மனமார்ந்த நல்வாழ்த்துகள்!!!
நன்றி நன்றி நன்றி ???@Kathambari தங்கச்சி இந்த பாராட்டில் உச்சி குளிர்ந்து, மயங்கிடக் கூடாது . இன்னும் நிறைய எழுதணும், இவங்க இம்சையும் தொடரனும் சரியா.....
மிக்க நன்றி தோழி ?அருமையான கதை அழகான நடை வெற்றி பெற வாழ்த்துக்கள் தோழி.
Thanks a tonSuper story
நன்றி யுவா டியர் ?நகைச்சுவை ததும்பும் நாஞ்சில் நாட்டு தமிழில் அழகான குறுநாவல் ???
போட்டியில் வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துக்கள் சகி ???
மிக்க நன்றி கீதா ka?வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துகள் காதம்பரி
மிக்க நன்றி பானும்மா ?அருமையான நாஞ்சில் நாட்டு
வட்டார மொழி நாவல்
போட்டியில் நீங்கள் வெற்றி
பெற என்னுடைய மனமார்ந்த
நல்வாழ்த்துக்கள், காதம்பரி டியர்