• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

சங்கீதாவின் 'பார்வையே ரம்யமாய்' - முழு நாவல்

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Sanshiv

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 13, 2018
Messages
5,212
Reaction score
20,359
Location
USA
அழகான தலைப்பு. அருமையான கதை. நகைசுவை, கலாட்டா மருமகன்கள் கெத்து, குடும்ப அரசியல் என அழகாக கதை படைத்துள்ளீர்கள்.மீனா, பிரபா காதல் கல்யாண வாழ்வு அழகு. முடிவில் பிரபா தன் நினைத்த மாதிரி விவசாயம் செய்து முன்னேற்றம் அடைந்து இருப்பது போல் படைத்து இருப்பது அருமை.
வெற்றி பெற வாழ்த்துக்கள்???????????
மிக்க நன்றி ????
 




pandimadevi

மண்டலாதிபதி
Joined
Mar 19, 2018
Messages
143
Reaction score
173
Location
chennai
ரொம்ப அருமையான கதை...மிகவும் ரசித்து படித்தேன்.....மிக்க நன்றி... வெற்றி பெற வாழ்த்துக்கள்......
 




Sanshiv

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 13, 2018
Messages
5,212
Reaction score
20,359
Location
USA
ரொம்ப அருமையான கதை...மிகவும் ரசித்து படித்தேன்.....மிக்க நன்றி... வெற்றி பெற வாழ்த்துக்கள்......
மிக்க நன்றி
 




Sowdharani

அமைச்சர்
Joined
Feb 7, 2018
Messages
1,438
Reaction score
1,923
Location
Chennai
alagana rasanaiyana nadai.... vattara valakku tamil alago alagu....
 




Soundarya Krish

முதலமைச்சர்
Joined
Sep 17, 2018
Messages
10,587
Reaction score
27,628
Location
Home Town

Sanshiv

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 13, 2018
Messages
5,212
Reaction score
20,359
Location
USA
A

Sangi kaaa????
Sema lively experience kaa...?????
Paathi epi padikum pothey oru work vandhuttu...??? Apo laam manasu kulla prabhaa vum meenuvum vandhu ஒரு குஸ்தி ?? thaan epoda padipomnu irunthathu...
Very Interesting n Real a irunthathu kaa
Lovely work...????
All the best kaa??????
Thanks da Soundharya ???
 




Divya Ramalingam

நாட்டாமை
Joined
Aug 20, 2018
Messages
92
Reaction score
105
Location
chennai
Nice story with cute characters, prabha and meena.

சொக்குபொடி மீனாட்சி, சொக்கநாத பிரபா இருவரும் அருமை. நம்மையும் அவங்க பக்கம் சொக்குபொடி போட்டு இழுத்துட்டாங்க

அப்பறம் கலியுக ராம லஷ்மண பாண்டி, பிரபா வாழ்க வாழ்க!
 




Bharathikannamal1112

அமைச்சர்
Joined
Nov 18, 2018
Messages
3,251
Reaction score
8,456
Location
Tamil Nadu
Sangeee akkka super short novel ka ungaloda antha ezhuthu man vasanaioda mixingg ka romba naal kazhichu antha ucharippu kekumbothu semaaa feel kaaa

prabha and meenu manasa romba touch pannitanga even my amma manasu also avanga novel ah padikka mattanga ungaloda oru epi padichitu full ah romba interest ah padichanga kaaa congrats ka
 




Sanshiv

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 13, 2018
Messages
5,212
Reaction score
20,359
Location
USA
Nice story with cute characters, prabha and meena.

சொக்குபொடி மீனாட்சி, சொக்கநாத பிரபா இருவரும் அருமை. நம்மையும் அவங்க பக்கம் சொக்குபொடி போட்டு இழுத்துட்டாங்க

அப்பறம் கலியுக ராம லஷ்மண பாண்டி, பிரபா வாழ்க வாழ்க!
நனி நன்றி திவ்யா... ஆஹா இந்த கோஷத்தை மட்டும் பாண்டி கேட்டா ரொம்ப சந்தோஷப்படுவான்...:love::love::love:
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top