• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

சின்ன பாப்பா பெரிய பாப்பா/சின்னஞ்சிறிய கதை 2

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Kokila Amma

அமைச்சர்
Joined
Jun 26, 2019
Messages
2,140
Reaction score
5,573
Location
chennai
நீங்கள் அனைவரும் கொடுத்த ஆதரவால் எனது அடுத்த கதை உரையாடல் வடிவில்

சின்ன பாப்பா :ஏ பெரிய பாப்பா.நல்லா இருக்கியா.போன தடவை ஆன்சைட் போறப்ப உன்னை பார்த்தது அதுக்கப்புறம் இப்ப தான் பார்க்கிறேன்

பெரிய பாப்பா : என்ன பண்றது எங்கயாச்சும் ஊருக்கு இல்லைன்னா டூர்க்கு போனா மட்டும் தான் என்னை கூட்டிட்டு போனாங்க.நீ தான் அப்ப அப்ப கடைக்கு போற ஷாப்பிங் போற.

சின்ன பாப்பா: ஏ என்ன பார்த்து பொறாமை படாத. நீ தான் வளைந்து கொடுத்து போய்க்கிட்டு இருக்கு. எதுத்து நில். அப்பதான் உன் அருமை தெரியும் அவுங்களுக்கு.

பெரிய பாப்பா: ஒய் திஸ் கொலவெறி. நாய் மாதிரி அவங்க பின்னாடி போயிட்டு இருக்கேன் அதுக்கும் ஆப்பு வெச்சிருவ போல இருக்கே. என் தலையெழுத்து இப்படின்னா அது யாரால மாத்த முடியும்.

சின்ன பாப்பா: சரி சரி. கால் டாக்ஸி வர சத்தம் கேட்குது கிளம்பபோறாங்க போல.

பெரிய பாப்பா: நீ கொடுத்து வச்சவதா கால் டாக்ஸிலையும் அவங்க மடியில் தான் உட்காருவ என்னை டிக்கியில் வைச்சிருவாங்க.

இந்த மேற்கண்ட உரையாடலில் சின்ன பாப்பா ஹான்ட் பேக் மற்றும் பெரிய பாப்பா ட்ராலி சூட்கேஸ்.

திரும்பி படித்து பாருங்கள்.
 
Allivisalatchi

முதலமைச்சர்
Joined
Jan 20, 2018
Messages
10,521
Reaction score
27,440
Location
Chennai

சூப்பர் புரிஞ்சுது ஆரம்பத்துலயே???
 
Guhapriya

அமைச்சர்
Joined
Apr 5, 2019
Messages
4,175
Reaction score
12,257
Location
Trichy

??? நல்ல கற்பனை மா, அப்ப பூட்டு ம் சாவியும், இப்ப handbag& suitcaseஆ? Sema ma
 
banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
:D :p :D
மிகவும் அருமையான சிறுகதை,
மதுமதி டியர்
 
Last edited:

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
:LOL::LOL::LOL::love::love::love::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
அப்போ பூட்டும் சாவியும்
இப்போ பேக்
சூப்பர் ஸ்டோரி மேடம்
 
Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top