உன் இஷ்டத்துக்கு
சிரித்து விடுகிறாய்
அதில்
சிந்தும் முத்துக்களை
பொறுக்குவதற்குள்
உயிரே போய்
விடுகிறது....
சிரித்து விடுகிறாய்
அதில்
சிந்தும் முத்துக்களை
பொறுக்குவதற்குள்
உயிரே போய்
விடுகிறது....
Thank you so much Alli masuper da thambi
Amam Amam ?முத்து சிப்பியில் இல்லையா?? சிரிப்பிலா இருக்கு ??????
Thank yousuper
??????நீ விரும்பி பொறுக்கலை போல???
விருப்பத்தோடு பொறுக்கு....ஆயுள் நீளமாகும்.??????