THAZHAI KANI
அமைச்சர்
"நீ
சிந்திய சிரிப்பில்
என்
சித்தத்தில்
உன் சித்திரம் பதிந்ததடி"
"சிக்கவைத்துக்கொண்டேன்
உன்னை
என் இதயச்சிறையிலே
சிறு இடைவெளியும்
வேண்டாமே
நம்மிடையில்"
"சிரிப்பொலியால்
சிதைத்தவளே
சிதிலமடைந்ததடி
என் நெஞ்சம்
உன் சிறு சிறு சிரிப்புகளில்"
"நீ
குலுங்கி சிரிக்கையில்
குற்றுயிராய் ஆனேனடி"
"குறைமாதப்பிள்ளையாய்
பரிதவிக்கிறேன்
உன் முத்துப்பல் தெரியும்
சிரிப்பில்"
"தேற்றிடத்தான் வருவாயா
உன்
தெற்றுப்பல் தெரிய
சிரிப்பாயா"
சிந்திய சிரிப்பில்
என்
சித்தத்தில்
உன் சித்திரம் பதிந்ததடி"
"சிக்கவைத்துக்கொண்டேன்
உன்னை
என் இதயச்சிறையிலே
சிறு இடைவெளியும்
வேண்டாமே
நம்மிடையில்"
"சிரிப்பொலியால்
சிதைத்தவளே
சிதிலமடைந்ததடி
என் நெஞ்சம்
உன் சிறு சிறு சிரிப்புகளில்"
"நீ
குலுங்கி சிரிக்கையில்
குற்றுயிராய் ஆனேனடி"
"குறைமாதப்பிள்ளையாய்
பரிதவிக்கிறேன்
உன் முத்துப்பல் தெரியும்
சிரிப்பில்"
"தேற்றிடத்தான் வருவாயா
உன்
தெற்றுப்பல் தெரிய
சிரிப்பாயா"
Last edited: