ஹாய் ப்ரெண்ட்ஸ்,
என்ன நினைச்சிட்டு இருக்கிற மனசுல தொடங்கிய கதைகளுக்கே நீ பதிவு தருவதில்லை. இதில் மற்றொரு புது கதையுடன் வந்து நிற்கிற? இதெல்லாம் உனக்கு நல்லதில்லை ஆமா சொல்லிட்டேன். இது உங்களின் மைண்ட் வாய்ஸ்.
"சிற்பியின் கனவுகள்" இது தான் கதையின் அடுத்த தலைப்பு. என்னடா புள்ளை ஆசை, கனவு கண்றாவி என்று எல்லாம் பெயர் வைக்கிற என்று கிண்டலடிக்ககூடாது. இந்த கதைக்கு அறிமுகம் தேவையில்லை என்ற போதும் சொல்கிறேன் இது "மின்மினியின் ஆசைகள்" கதையின் இரண்டாம் பாகம்.
முகிலன் -மேகாவின் பிரிவை பார்த்து மனம் நொந்துபோன சிலர் இரண்டாம் பாகம் கேட்ட காரணத்தினால் எழுத தொடங்கியிருக்கிறேன். இந்த கதைக்கும் உங்களின் ஆதரவை வழக்கம்போல எதிர்பார்க்கும் உங்களின் குட்டி தங்கை சந்தியா ஸ்ரீ.