• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

General Audience ஜானுக்கு உலா இல்லை ஏன் ஆத்தர் ஜி?

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

SAROJINI

இளவரசர்
SM Exclusive
Joined
Oct 24, 2018
Messages
13,148
Reaction score
26,413
Location
RAMANATHAPURAM
வாங்க சேர்ந்தே கேப்போம் .... ஏன்னா எனக்கு அவ்ளோ சரியா கேக்க தெரியாது... :p:D
@SAROJINI authorji selva டியர் பிரியாணி கேக்குறாங்க எப்போ குடுக்க போறீங்க?:LOL::love:
இப்போ தான் குஸ்கா செய்து பழகுறேன்...:p:p
விரைவில் பக்குவம் பிடிபட்டவுடனே கொடுத்துருவேன் :LOL::ROFLMAO:
 




SAROJINI

இளவரசர்
SM Exclusive
Joined
Oct 24, 2018
Messages
13,148
Reaction score
26,413
Location
RAMANATHAPURAM
நீங்க கேளுங்க நாங்க படிச்சிக்கிறோம். ஏன்னா நான் கொஞ்சம் உஷாரா இருக்கனும். கேள்வி என்னை நோக்கி திரும்பிட்டா என்ன செய்ய :p:p
செல்வா, ஸ்ரீ கூட சேராதீங்கபா, டக்குனு உங்களுக்கு எதிரா பிரியாணி வேணும்னு கேப்பாங்க, பாத்துக்கங்க...
 




SAROJINI

இளவரசர்
SM Exclusive
Joined
Oct 24, 2018
Messages
13,148
Reaction score
26,413
Location
RAMANATHAPURAM
நீங்க கேளுங்க நாங்க படிச்சிக்கிறோம். ஏன்னா நான் கொஞ்சம் உஷாரா இருக்கனும். கேள்வி என்னை நோக்கி திரும்பிட்டா என்ன செய்ய :p:p
செம செல்வா :love: :LOL: :ROFLMAO:
 




SAROJINI

இளவரசர்
SM Exclusive
Joined
Oct 24, 2018
Messages
13,148
Reaction score
26,413
Location
RAMANATHAPURAM
next உங்க threadla தான் கேக்க நினைச்சேன் இப்படி முந்திகிட்டீங்களே:cautious: வடை போச்சே;):p:D
ம்... இதுக்கு தான் எதையும் பிளான் பண்ணி பண்ணனும், பிளான் பண்ணாம பண்ணுனா இப்டி தான் ஆகும் :LOL: :ROFLMAO:
 




SAROJINI

இளவரசர்
SM Exclusive
Joined
Oct 24, 2018
Messages
13,148
Reaction score
26,413
Location
RAMANATHAPURAM
அப்பாடா... தப்பிச்சேன்.
விடுவாங்கனு நினைக்கிறீங்களா:p, வருவாங்க உங்ககிட்டயும் கேட்டு:LOL: , அப்போ நானும் வருவேன் டியர்.:D
 




SAROJINI

இளவரசர்
SM Exclusive
Joined
Oct 24, 2018
Messages
13,148
Reaction score
26,413
Location
RAMANATHAPURAM
இல்ல .... அப்படியெல்லாம் விட முடியாது. உங்க threadla வந்து கேட்டே தீருவேன்...?? கல்யாணம் வச்ச்ட்டு பிரியாணி போடலனா சாமி குத்தம் ஆகிரும்??? ... நான் கேக்க வந்துகிட்டே இருக்கேன்..
செம... செல்வா இப்பதான் ட்ரைனிங் போறாங்க, சீக்கிரமா போடுவாங்கனு எதிர்பாக்கலாம் ஸ்ரீ :love: :LOL: :ROFLMAO: , நான் பிரியாணிய சொன்னேன் பா
 




srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,047
Reaction score
49,884
Location
madurai
செம... செல்வா இப்பதான் ட்ரைனிங் போறாங்க, சீக்கிரமா போடுவாங்கனு எதிர்பாக்கலாம் ஸ்ரீ :love::LOL::ROFLMAO: , நான் பிரியாணிய சொன்னேன் பா
எப்படியோ எனக்கு பிரியாணி வேணும்... சீக்கிரம் குடுக்க பாருங்க..?? அப்பாடி என் கதை mudinjuruchu நான் தப்பிச்சென்??
 




SAROJINI

இளவரசர்
SM Exclusive
Joined
Oct 24, 2018
Messages
13,148
Reaction score
26,413
Location
RAMANATHAPURAM
எப்படியோ எனக்கு பிரியாணி வேணும்... சீக்கிரம் குடுக்க பாருங்க..?? அப்பாடி எங்க கதை mudinjuruchu நான் தாப்பிச்சென்??
அடுத்த கதையோட வரவச்சு உங்களயும் வச்சு செய்வோம் மா
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top