• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Reviews ஜொலிக்கும் கண்ணாடி மாளிகை

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Selva sankari

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
5,729
Reaction score
14,964
Age
42
Location
Neyveli
மிகவும் அருமையான விமர்சனம் டியர்.
 
Guhapriya

அமைச்சர்
Joined
Apr 5, 2019
Messages
4,175
Reaction score
12,257
Location
Trichy
wow...super ka...:love::love:
villi range ku pona avanga comedy piece akitanga..ka:LOL::LOL::LOL:
ஆமாம் பா நான் கூட அவங்க வில்லியாக இருப்பாங்க நினைச்சேன்.
 
Soundarya Krish

முதலமைச்சர்
Joined
Sep 17, 2018
Messages
10,587
Reaction score
27,628
Location
Home Town
அழகாக வெகு நேர்த்தியாக அகிலா மாவால் கட்டப்பட்ட மாளிகை. அன்பும் , விட்டு கொடுக்கும் புரிதலும் இருந்தால் காதல் திருமணமோ , நிச்சயித்த திருமணமோ எதாக இருந்தாலும் வாழ்க்கையில் ஜெயிக்கலாம் என்பதை அழகாக சொல்லிவிட்டீர்கள். ??. பிரச்சனைகளை கீர்த்தனாவும், நிரஞ்சனாவும் கையாண்ட விதம் மிக அழகு. யாருக்காகவும் எதற்காவும் அவர்கள் காதலை அவர்கள் விட்டு கொடுக்கவில்லை. மனைவிக்கும் காதலிக்கும் உள்ள வித்தியாசத்தை பற்றி விஜய் சொன்ன வரிகள் அருமையான உண்மை. முகுந்தனின் தவிப்பு என்னையும் தவிக்க வைத்துவிட்டது. ( இப்படி ஒரு பையன் என் பொண்ணுக்கு கிடைச்சா நான் கண்ணை மூடிட்டு ஓகே சொல்லிடுவேன் ??). முகுந்தனின் அம்மா பூமா ம(ட)ம்மி மாமியார்( வில்லியாக இருப்பாங்க நினைச்சா காமடி பீசா இருக்காங்க??).
ஆக அகிலா மா உங்க கை வண்ணத்தில் கண்ணாடி மாளிகை ஜொலிக்கிறது. வாழ்த்துக்கள் ???????.
எதிர்பார்க்கிறோம் அடுத்த நாவலில் உங்களை. ???
Sema Guha kaa??????????
 
akila kannan

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 27, 2018
Messages
7,903
Reaction score
46,336
Location
Earth
அழகாக வெகு நேர்த்தியாக அகிலா மாவால் கட்டப்பட்ட மாளிகை. அன்பும் , விட்டு கொடுக்கும் புரிதலும் இருந்தால் காதல் திருமணமோ , நிச்சயித்த திருமணமோ எதாக இருந்தாலும் வாழ்க்கையில் ஜெயிக்கலாம் என்பதை அழகாக சொல்லிவிட்டீர்கள். ??. பிரச்சனைகளை கீர்த்தனாவும், நிரஞ்சனாவும் கையாண்ட விதம் மிக அழகு. யாருக்காகவும் எதற்காவும் அவர்கள் காதலை அவர்கள் விட்டு கொடுக்கவில்லை. மனைவிக்கும் காதலிக்கும் உள்ள வித்தியாசத்தை பற்றி விஜய் சொன்ன வரிகள் அருமையான உண்மை. முகுந்தனின் தவிப்பு என்னையும் தவிக்க வைத்துவிட்டது. ( இப்படி ஒரு பையன் என் பொண்ணுக்கு கிடைச்சா நான் கண்ணை மூடிட்டு ஓகே சொல்லிடுவேன் ??). முகுந்தனின் அம்மா பூமா ம(ட)ம்மி மாமியார்( வில்லியாக இருப்பாங்க நினைச்சா காமடி பீசா இருக்காங்க??).
ஆக அகிலா மா உங்க கை வண்ணத்தில் கண்ணாடி மாளிகை ஜொலிக்கிறது. வாழ்த்துக்கள் ???????.
எதிர்பார்க்கிறோம் அடுத்த நாவலில் உங்களை. ???
Thank you much ????
 
Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top