Manikodi
அமைச்சர்
ஹாய் SM தள குடும்ப உறுப்பினர்களே நம் ஆசிரியர் கொடுத்த @Vijayanarasimhan டங் டிவிஸ்டர் என்ற போட்டியில் கலந்து கொண்ட வீரமங்கைகளே உங்களுக்கு @smteam சார்பாக வாழ்த்துகள் என்ன கொடுத்தாலும் நாங்கள் ஒரு கை பார்ப்போம் என்று களத்தில் குதித்து உங்களின் திறமை யை வெளிபடுத்தி உள்ளிர்கள்
வெற்றி பெற்றவர்களை எதன் அடிப்படையில் தீர்மானிப்பது என்று என் மண்டையை உடைக்க வைத்துவிட்டார் நமது ஆசிரியர் ஒவ்வொருத்தரும் சொன்ன வேகம் ஒரு எழுதாவது அவர்கள் சொல்லில் பிழை கண்டுபிடிக்கலாம் என்று விடிய விடிய ரிப்பிட் மோடு போட்டு கேட்டும் என்னால் ஒருத்தர் பேசியதிலும் பிழை கண்டுபிடிக்க முடியவில்லை
பின் எப்படி யார் வெற்றியாளர் போட்டி அறிவித்த உடனே 30 நிமிடங்களுக்குள் @Kavichithra பேசி அனுப்பிவிட்டாள் இதன் அடிப்படையிலும் நாம் சொல்ல முடியாதே இங்கு ஆர்வமும் கலந்துகொண்டு நம்மாலும் முடியும் என்று 6 பேர் தங்களை நிருபித்து உள்ளார்கள்
@jeyalakshmigomathi. 24 வினாடிகள்
@Premi. 25 வினாடிகள்
@karthikamanoharan. 26 வினாடிகள்
@Kavichithra. 28 வினாடிகள்
@Selva sankari 45 வினாடிகள்
@Raman 48 வினாடிகள்
அனைவருக்கும் வாழ்த்துக்கள்