• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

தென்றலின் 'கெட்டி மேளம்' - முழு நாவல்

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

pandimadevi

மண்டலாதிபதி
Joined
Mar 19, 2018
Messages
143
Reaction score
173
Location
chennai
Nice story....ரெண்டு ஜோடிகளுமே Super..... All the best.....
 




Thendral

Moderator
Staff member
SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
4,900
Reaction score
23,832
Location
Phoenix
Oru kudumpa thoda ponnu parkradhula irundhu kalyanam varai romba livelya irundhuchu pa...

AK lastla mayakitaar vaishu va.. super thaan..

Pankajam mami and vaishu last conversation azhaga mudichutu enga..

Best wishes sago
thanks so much pa
 




Thendral

Moderator
Staff member
SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
4,900
Reaction score
23,832
Location
Phoenix
என் கல்யாணம் நடந்த போது என்ன ஏதுன்னு எதையும் பெரியவா கேட்டா கூட சொல்ல மாட்டா. என் தங்கை கல்யாணம் நடந்தப்போ கைக்குழந்தையுடன் இருந்ததால் அதிலும் பெரிதாக கலந்து கொள்ள முடியவில்லை. ( (கொழந்த அழறா பச்ச உடம்பு அப்படி இப்படின்னு). நம்ம ஆத்துல ஒரு கல்யாணத்த நடத்தின( நடந்த) ஒரு திருப்தி. நன்றி.
inum kooda konjam details kuduthirukalam pa... ana idhu short sotry .. adhunala niraiya vishayangal sola mudiyala... rasichadhukku nandri pa
 




AVS Chrispri

இணை அமைச்சர்
Joined
Mar 24, 2018
Messages
520
Reaction score
1,519
Location
Chennai
Sema story madam super super .... Alagana oru feel apdiyae manashu santhosama urchagama iruku madam.... I really loved it super?????
 




Divya Ramalingam

நாட்டாமை
Joined
Aug 20, 2018
Messages
92
Reaction score
105
Location
chennai
Nice story. அனு - ரகுவின் கல்யாண வைப்போகமும், வைஷு- அர்விந்தின் காதல் கலாட்டாக்களும் அருமை.
ஒரு அழகான கல்யாண வைப்போகத்தை வீட்டில் இருந்தபடியே நிறைவாக என்ஜாய் செஞ்சாச்சு.
கெட்டிமேளம் - இனிய நாதஸ்வர இசை வெள்ளமாய்.
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top