• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

தொட்டாச் சிணுங்கி 19

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Deva

அமைச்சர்
Joined
Mar 8, 2018
Messages
3,467
Reaction score
10,538
Location
Erode
அதக் கதையா எழுது தங்கம்..

Arva millatha senja nalla varathu Deva appa. So neenga nachunu elluthunga unga puthu novel ah....
அப்ப அப்பா கிட்டச் சொல்லு..
நான் எழுதறேம்மா..
 




Vijayasri Padmanaban

மண்டலாதிபதி
Joined
Feb 8, 2018
Messages
372
Reaction score
41
Location
chennai
Muthalil valthukkal Deva appa. Surprise super!! Thalaipu nanraga ullathu.
Ennaku rhomba nalla Oru doubt Deva appa pothuva novel la vara hero, heroine mela uyira irukuranga ... heroine ku pidicha mathiri mariruvaanga...ana eyallbu valkaila naan appadi Oru hero va thedi thedi pathuten....kadaisila onnu rendu aan mahan thaan appadi irunkanga. Oru velai padika suvarasiyam aha iruka vendum enbatharkaga thaan perumbalana writers appdi eluthukirarkala? இUnga hero kandipaga vithiyasamaha irupaan. .. waiting Deva appa
அருமையான கேள்வி தமிழ் bro..

அனைத்து எழுத்தாளருக்குமானது

தமிழ் மொழி தெரிஞ்சி கோர்வையா நாலு வரி எழுத்திட்டா அவங்க எழுத்தாளர் ஆகிடலாம்... u too..

But கதைகள் தரையிலிருந்து ரெண்டு இன்ச் மேலே இருக்கிற மாதிரிதான் எழுத வேண்டி இருக்கு... அப்ப தான் fansய ஈர்க்கும்

நீங்க .. நாம் தரைவாழ் உயிரினம் தான் என்று ஊணி படிச்சா.. அதன் சாரத்த எடுத்துக்க மாட்டீங்க..

இன்னொன்னு பெரும்பான்மையா நாங்க நல்லவன் போலயே ஹீரோவ காட்டுவதால்

உலக ஆண்கள் அப்படி மாறிடுவாங்க ன்னு positive யா எடுத்துகோங்களேன்.. haha
 




Last edited:

Sowdharani

அமைச்சர்
Joined
Feb 7, 2018
Messages
1,438
Reaction score
1,923
Location
Chennai
அருமையான கேள்வி தமிழ் bro..

அனைத்து எழுதாளருக்குமானது

தமிழ் மொழி தெரிஞ்சி கோர்வையா நாலு வரி எழுத்திட்டா அவங்க எழுத்தாளர் ஆகிடலாம்... u too..

But கதைகள் தரையிலிருந்து ரெண்டு இன்ச் மேலே இருக்கிற மாதிரிதான் எழுத வேண்டி இருக்கு... அப்ப தான் fansய ஈர்க்கும்

நீங்க .. நாம் தரைவாழ் உயிரினம் தான் என்று ஊணி படிச்சா.. அதன் சாரத்த எடுத்துக்க மாட்டீங்க..

இன்னொன்னு பெரும்பான்மையா நாங்க நல்லவன் போலயே ஹீரோவ காட்டுவதால்

உலக ஆண்கள் அப்படி மாறிடுவாங்க ன்னு positive யா எடுத்துகோங்களேன்.. haha
2 இன்ச் போன பரவாயில்ல..... 2000 இன்ச் போகிறது தான் தாங்க முடியல.....
 




Tamizachi

புதிய முகம்
Joined
Nov 10, 2018
Messages
18
Reaction score
35
Location
Tirunelveli
"But கதைகள் தரையிலிருந்து ரெண்டு இன்ச் மேலே இருக்கிற மாதிரிதான் எழுத வேண்டி இருக்கு... அப்ப தான் fansய ஈர்க்கும்

நீங்க .. நாம் தரைவாழ் உயிரினம் தான் என்று ஊணி படிச்சா.. அதன் சாரத்த எடுத்துக்க மாட்டீங்க.."


Entha purithal vasakargal annaivar idathum vendum. ( Illa seitharathuku company porupagathu)

இன்னொன்னு பெரும்பான்மையா நாங்க நல்லவன் போலயே ஹீரோவ காட்டுவதால்

உலக ஆண்கள் அப்படி மாறிடுவாங்க ன்னு positive யா எடுத்துகோங்களேன்.. haha

? Ippadi Oru matrathai rhomba avalaga ethirparkiren. Athodu nintru vidamal enathu adutha thalaimuraiyai valarpathil migavum kavanama irukiren.
 




Vijayasri Padmanaban

மண்டலாதிபதி
Joined
Feb 8, 2018
Messages
372
Reaction score
41
Location
chennai
2 இன்ச் போன பரவாயில்ல..... 2000 இன்ச் போகிறது தான் தாங்க முடியல.....
அது உன் கிரயோஜெனிக் machine falut டா அண்டா.
நாங்க பொறுப்பில்லை eee
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top