Premalatha
முதலமைச்சர்
???உங்களுக்கும் உங்களுடைய
குடும்பத்தினருக்கும் என்னுடைய மனமார்ந்த தீபாவளித் திருநாள்
நல்வாழ்த்துக்கள், பிரேமலதா டியர்
???உங்களுக்கும் உங்களுடைய
குடும்பத்தினருக்கும் என்னுடைய மனமார்ந்த தீபாவளித் திருநாள்
நல்வாழ்த்துக்கள், பிரேமலதா டியர்
தீபாவளி பரிசு சூப்பர்.அனைவருக்கும் என்னுடைய தீபாவளி தின நல்வாழ்த்துகள் ??????
நாளை தீபாவளி ஆகையால் நாம் அனைவருக்கும் சசி ஜி ஒரு இனிமையான பரிசு தருவதாக சொல்லி இருக்கிறார்...
எல்லோரும் ஆவலுடன் எதிர்பார்த்த அந்த நன்நாள் இதோ வந்துவிட்டது...
சசி ஜி நாளைக்கு நம் அனைவரையும் காண சூரியவோ இல்ல பார்த்தி மாமாவோ... எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்...வருகிறார் !!வருகிறார் !!! என்பதை மிக்க மகிழ்ச்சியுடன் உங்கள் அனைவரிடமும் பகிர்ந்து கொள்கிறேன்....??????????????
எல்லோரும் உங்களின் உற்சாக குரலில் ஒரு ஓஓஓஓஓஓஓஓ போடுங்க மக்கா....