• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

நனியுண்டு நனியுண்டு காதல்! 8

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Anithabala

மண்டலாதிபதி
Joined
Feb 8, 2018
Messages
308
Reaction score
496
Location
Madurai
Chance less .. lovely ah erunthathu AK proposal and KK Vin pathilgalum... Avanga rewind seithagsloo illaiyoo... Nan Oru ten times rewind seithen pa... AK ?????? sis ethu yaru new entry AK kku pottiya AV ... Twisting... Exciting
 




kalpanaekambaram

அமைச்சர்
Joined
May 6, 2018
Messages
1,024
Reaction score
3,257
Location
Tamilnadu
Chance less .. lovely ah erunthathu AK proposal and KK Vin pathilgalum... Avanga rewind seithagsloo illaiyoo... Nan Oru ten times rewind seithen pa... AK ?????? sis ethu yaru new entry AK kku pottiya AV ... Twisting... Exciting
Happy to see ur comment. Thank you anitha!! ??
 




Mahizhini bharathi

இணை அமைச்சர்
Joined
Mar 24, 2019
Messages
701
Reaction score
357
Location
Tamilnadu
பெரிதாக மாற்றம் இல்லாமல் நாட்கள் இலகுவாகவே ஓட்டமெடுத்தது. ஊரில் திருவிழா கோலாகலமாக ஆரம்பமாகியது. அன்று இரவு தேரோட்டம். பெரிய வீதிகளில் தேர் ஊர்வலம்.
ஊர் மக்கள் எல்லோருமே தவறாமல் கூடிவிடுவர்.
ஆங்காங்கே பிரச்சனைகள், சண்டைகள் தலையெடுக்கும். அதை தட்டி அடக்கவே, சிலர் திரிந்து கொண்டிருந்தார்கள். அதில் கரிகாலனும் அவன் கூட்டாளிகளும் கூட அடக்கம்.


கேரளாவின் பாரம்பரிய இசைக்கருவியான செண்டைமேளத்திலிருந்து, பெருக்கெடுத்த துள்ளலான இசை, இளவட்டங்களை ஆர்ப்பாட்டம் செய்ய வைத்தது. ஆண்கள் நடுவீதியில் மேளத்திற்கு தக்கவாறு ஆட்டம் போட்டுக்கொண்டிருந்தனர்.

தேர் நடுவீதியில் நின்று கொண்டிருக்க, இளம்பெண்களின் கூட்டம் ஒன்று தேருக்கு முன்னே குழுமியது.

“என்னோட பத்து அரியர்ஸும் கிளியர் ஆகணும். தேவுடா!!”

அந்த பகுதியில் நிறைய தெலுங்கு மக்கள் விரவிக்கிடந்தனர். அவர்கள் பேச்சிலும் அது வெளிப்பட்டு கொண்டே இருக்கும். தாய்மொழி பற்று.

“என்னோட இருபதுக்கும் சேர்த்து கேளு மச்சி!!” கூச்சலிட, சுற்றியிருந்த மக்கள் கூட்டத்தின் கவனம் மொத்தமும் பெண்களின் மீது தான்.

“தேவுடா காது..கோவிந்தா செப்புரே!!”

“கோவிந்தா!! கோவிந்தா!! அரியர்ஸ் கிளியர் செய்யணும் கோவிந்தா!!” இப்படி பலப்பல வேண்டுதல்கள், கோரிக்கைகள் கடவுளிடம் சேர்க்கப்பட்டது.

“மக்கள் எல்லாம் மகிழ்ச்சியா இருக்காங்க..இல்ல மச்சி??”

“எல்லாரும் நம்மை பார்த்து தான் சிரிக்கிறாங்கடி..இது கோவிந்தா இல்லை. சிவனாம்..”

ஹையோ..
ஹிஹிஹி..அசடு வழிந்தது எல்லோர் முகத்திலும்.


ஹாஹஹா..அவர்களின் கல்லூரி நண்பர்கள், சீனியர்கள் என்று ஒருவர் விடாமல், கலாய்த்து தள்ளினர் இவர்களை.

தோழிகள் ஒவ்வொருவரும் தங்களுக்குள் சலசலத்தபடி செல்ல, “ஹேய்!! தி..தி...வானதி...மை லவ்லி லேடி..” அந்த குழுவில் மட்டும் தனித்துவமாக தெரிந்த, வானதியை அழைத்து நிறுத்தியது ஒரு வசீகர குரல்.

வானதி நண்பிகளை விலக்கி விட்டு வெளியே எட்டி பார்க்க, முகமெல்லாம் சிரிப்பாக நின்றிருந்தான் அவன்.

‘இவன் எப்போது திரும்பி வந்தான்?’ பட்டென்று, தன் தோழியின் பின்னே ஒளிந்து கொண்டு கூட்டத்தில் கலந்து மறைந்தாள் வானதி.

“தி..தி..” அவனும் தேடிக்கொண்டே சுற்றி திரிய, இவள் தப்பித்துக்கொண்டே இருந்தாள்.
திருவிழா என்றாலே பல விளையாட்டுகளும், போட்டிகளும் அரங்கேறுமல்லவா?


அங்கே போட்டிகளுக்கும் பஞ்சமிருக்கவில்லை.
பைக் ரேசில் கலந்து கொள்ள ஆண்கள் எல்லோரும் படுகுஷியாக குழுமினார்கள்.


“kk!! எங்க இருக்க??”
“சாரியில் வா..டக் வாக் பண்ணிட்டு..” தன் பைக்குடன், லைனில் நின்றிருந்தவன் மணிமேகலைக்கு மெசேஜ் தட்டினான்.


ப்பா..மெசேஜில் கூட அவனுக்கு அவளை சீண்டி கோபப்படுத்திக்கொண்டே இருக்க வேண்டும் அவனுக்கு.

“உனக்கு ரைட் சைடில் இருக்கேன். ரேஸ் பண்ணக்கூடாது நீ. பவுண்டரியில் இருந்து வெளியே வா..”

அவள் ஆலோசனை எல்லாம் கொடுக்கவில்லை. அவனை ஆர்டர் பண்ணிக்கொண்டிருந்தாள்.

தன் மொபலை பாக்கெட்டுக்குள் திணித்துக்கொண்டே அவளைத் தேடினான்.

எத்தனை பெரிய கூட்டத்திலும் அவள் மட்டும் தனித்துவமாக தெரிந்து,அவன் கண்களை கொள்ளையடித்தாள். அவள் விழிகளில் அப்படியே மிரட்டல் பாவம்.. நீ இதை செய்யக்கூடாது என்று.

அவனுக்கு பிடித்திருந்தது, அவளின் இந்த அப்டேடட் வெர்ஷன்.

அவள் கோபசிவப்பை ரசித்துக்கொண்டே பைக்கை உயிர்பித்தான் கரிகாலன்.
சில கிலோமீட்டர்கள் வரை அந்த ரேஸ் நடைபெறும். பாதுகாப்பு ஏற்பாடுகள் எதுவும் பெரிதாக இருக்காது. தலைகவசம் மட்டுமே போட்டிருந்தான் அவன். அத்தனை பாதுகாப்பானதாக தோன்றவில்லை அந்த ரேஸ்.
அதனாலே அவள் மிரட்டினாள். அவனுக்கு இன்னும் சுவாரஸ்யம் கூடியது. ‘என்ன செய்து விடுவாள், பார்க்கலாம்?’


ரேசை தொடங்கும் முன் ஒலிப்பெருக்கியில் அறிவிப்பு வந்தது.

“இருங்கப்பா..இதில் கலந்துக்க இன்னொருத்தரும் வந்திருக்கார்..”

“பெயர் என்னப்பா??”

“பேர் சொல்லிட்டு போங்க!!” ஒருங்கிணைப்பாளர் குரல் கேட்டுக்கொண்டிருக்க,

“AV!!”

“அட!! முழுசா சொல்லு தம்பி..ரிஜிஸ்டர் செய்யணும்..”

“அருள்...அருள் மொழி வர்மன்.”
சீறிக்கொண்டு வந்து கரிகாலனுக்கு பக்கத்தில் நின்றது AV யின் இருசக்கர வாகனம்.


“இவன் எப்போது வந்தான்?” வானத்தில் மிதந்து கொண்டிருந்தவனை யாரோ பிடித்து, கீழே தள்ளிவிட்டது போல இருந்தது. அவனோடு போட்டி போடுவதற்கென்றே பிறந்தவன். அவன் இடத்தை தட்டி பறிப்பவன். கரிகாலனின் முகம் இருண்டு இறுகியது.
கரிகாலனுக்கு நேரெதிராக, நெடு நாட்களுக்கு பின் சொந்த ஊருக்கு திரும்பிய மகிழ்ச்சியில் அருள்மொழியின் முகம் விகசித்தது.
Sis thapa e2thukathnga thelungula iruku la atha () la tamila sona inum knjam easy elarukum puriumla apm inum onee onu kovichukathnga ak tk athi karikalan kk av enga othu pokuthu ila enaku purila athan ketn sis mathapadi superrr ???
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top