• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

நறும் பூவே... நீ- நல்லை அல்லை 06

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Srihari

இணை அமைச்சர்
Joined
Mar 28, 2019
Messages
863
Reaction score
2,367
Location
Salem
Nadai udai baavanai vachi aalai edai poda koodadhu solradhu correct dhan Gowtham buthi ennamo nano car range kooda illa polaye
Pallavi appa ku rosham vandhiduchi paravalla but still madhavan sir oru puriyadha pudhir pola dhan
 




Last edited:

Suvitha

அமைச்சர்
Joined
Jan 28, 2018
Messages
4,090
Reaction score
19,824
Location
Tirunelveli
அதானே! கிராமத்தான் பொண்டாட்டிக்கு நீச்சல் தெரிய வேண்டாமா என்ன?

நல்லா போய்ட்டு இருக்கிற பல்லவி வாழ்க்கையை இந்த கூறு கெட்ட கௌதமும் சைந்தவியும் குழப்பிவிடுவார்கள் போலயிருக்கே!

இவர்கள் அகராதியில் கிராமத்தான் என்றால் வாழவே தகுதி இல்லாதவர்கள் என்ற அர்த்தம் போல... ஏன் மனிதன் பகட்டாக இருந்தால் மட்டும் தான் வாழ முடியுமா?
 




Last edited:

MaryMadras

இணை அமைச்சர்
Joined
Jun 13, 2019
Messages
879
Reaction score
2,970
Location
India
மிகவும் அழகான பதிவு ஜைனப்☺☺.பல்லவியின் அப்பா இப்போதாவது பொறுப்புடன் இருக்கட்டும்.ஆடிக்கார் வைத்திருப்பவர் தான் மனிதரா,மற்றவர் எல்லாம் மண்ணாந்தையா???.
 




Last edited:

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top