• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

நல்லா தூங்குங்க!நல்லதே நடக்குமுங்க!

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

இளநிலா

முதலமைச்சர்
SM Exclusive
Joined
May 9, 2020
Messages
8,284
Reaction score
16,794
Location
Universe
:sleep::sleep::sleep::sleep:தூக்கம் கடந்த 20 ஆண்டுகளிள் நம் தூங்க செல்லும் சராசரி அளவு மாரி வருகிறது!!
இரவு 10-அதிகாளை 4 மணி என்பது 11,12 மற்றும் நல்இரவு 3 வரை கூட தூங்காமல் உள்ளனர்!!

ஆரோக்கியமான வாழ்வுக்கு தூக்கம் மிகவும் அவசியம்!!


சிறந்த தூக்கத்திற்கான சில வழிமுறைகளை காண்போம்!!

உணவு:love:
*தூங்க செல்வதற்கு ஒரு மணி நேரம் முன்பே உணவை உண்டுவிடுங்கள்.

*அதிக உணவையும் குறைந்த உணவையும் தவிர்த்துடுங்கள்
நிறைய சாப்பிட்டு விட்டால் நீங்கள் உணவு எடுத்தகொண்டதில் இருந்து 30 நிமிடத்திற்கு பின் நடைபயிற்சி(walking) மேற்கொள்ளவும்.

*நீங்கள் உணவு உண்டுமுடித்து,20 நிமிடம் கழித்து வெதுவெதுபான பால் அருந்துவது நல்ல உறக்கத்தை கொடுக்கும்.

*தூங்குவதற்கு முன் சிகரெட்,மது போன்றவற்றை தவிர்த்தல் நன்று!

* காபி ,டி போன்றவற்றையும் தவிர்க்கவேண்டும்!

குழியல்
*தூங்குவதற்கு முன் நல்ல வெதுவெதுப்பான நீரில் குளியல் போட்டால் நன்றாக உறக்கம் வரும்.
இரவில் நீண்ட நேரம் பாட்டு கேட்பது,மொபைலில் கேம் விளையாடுவது,ஆடியோ புக் கேட்பது போன்றவற்றை தவிர்க்கவும்!

*சுத்தமான படுக்கையும் உங்களுக்கு சவுகர்யமான தலையணையும் தூக்கத்தின் சிறந்த நண்பர்கள்!

*உங்கள் படுக்கையறை அதிக சூடாகவோ அல்லது அதிக குளிர்ச்சியாகவோ இல்லாமல் பார்த்து கொள்ளுங்கள்!


*இரவில் தளர்வான பருத்தி ஆடைகளை அணிவது நல்லது!


நல்ல தூக்கம் ஆரோகியமான வாழ்வை தரும்!!!:sleep::sleep::sleep::sleep::sleep:
 




இளநிலா

முதலமைச்சர்
SM Exclusive
Joined
May 9, 2020
Messages
8,284
Reaction score
16,794
Location
Universe
Nalla tips than. Aana atha nee Solra pathiya athan?‍♀?‍♀?‍♀?‍♀?‍♀. Night thoongurathu 1.30 illa 2 mani.. mrng yelunthukkirathu 11??????
ஐயோ அக்கா

என்னமா நீங்க இப்டி பன்றீங்கலேமா!!!!

அடுத்து வரவங்கலாம் இத பாத்து என்னைய கிண்டல் பன்னபோறாங்கலே!!!???????????


சரி ஒத்துகிறேன்!

யாரும் என்னைய மாரி இருக்ககூடாது சொல்லிட்டேன்!!

இப்போ லீவு நாளா தான் இப்புடி இல்லாட்டி நானும் காரெக்டா இருப்பேன்!!!??
 




ப்ரியசகி

இளவரசர்
Author
Joined
May 11, 2020
Messages
19,488
Reaction score
44,928
Location
India
ஐயோ அக்கா

என்னமா நீங்க இப்டி பன்றீங்கலேமா!!!!

அடுத்து வரவங்கலாம் இத பாத்து என்னைய கிண்டல் பன்னபோறாங்கலே!!!???????????


சரி ஒத்துகிறேன்!

யாரும் என்னைய மாரி இருக்ககூடாது சொல்லிட்டேன்!!

இப்போ லீவு நாளா தான் இப்புடி இல்லாட்டி நானும் காரெக்டா இருப்பேன்!!!??
????????
 




ப்ரியசகி

இளவரசர்
Author
Joined
May 11, 2020
Messages
19,488
Reaction score
44,928
Location
India

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top