நழுவும் இதயங்கள் 1 முதல் 17 வரை

#21
தலைப்பே மிகவும் அருமையாக இருக்கு. படு சுவாரஷ்யமாக கதை போகிறது. பிரியாவின் சொல்லாத காதல் அதுவாகவே திருமணத்தில் முடிவது எதிர்பார்க்காத ஒன்று. இப்ப ஆவது தன் காதலை அவள் சீக்கிரம் தெரியப்படுத்தலாம். நன்றி சாரா.
 
Top