• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

நான் பாடும் கீதாஞ்சலி - 1

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Sanshiv

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 13, 2018
Messages
5,212
Reaction score
20,359
Location
USA
மிகவும் அசத்தலான ஆரம்பம் சங்கீதா... அடுத்த பதிவுக்காக ஆவலுடன் வெயிட்டிங். :love::love::love:
நன்றி செல்வா ???
 




Haritha

அமைச்சர்
Joined
Aug 13, 2018
Messages
3,706
Reaction score
9,954
Location
Pollachi
சூப்பர் அக்கா...????
Rv ஏன் இப்புடி சுருதி யோட வர பாத்தியா... வர்ஷினி வரட்டும் இருக்கு உனக்கு...??
சந்தோஷ் ரொம்ப சமத்து போல...??

நண்பேண்டா கெளசிக்..??
 




Yuvakarthika

இளவரசர்
SM Exclusive
Joined
Apr 18, 2019
Messages
15,805
Reaction score
35,512
Location
Vellore
செம்ம சகி, முதல் பதிவிலேயே எங்களை கட்டி போட்டீங்க, என்ன சொல்லணுமோ அதை எவ்வளவு சுவாரஸ்யமா சொல்லணுமோ, மிக பொருத்தமா சுவாரஸ்யம் கூட்டி சொல்லி இருக்கீங்க.
???????????????
காவ்யா சொன்னமாதிரி ஒவ்வொரு காட்சியும் அப்படியே கண்முன்னே நடக்கற மாதிரி இருக்கு. வாவ்வ்வ்❤❤❤❤❤❤
அடுத்த பதிவிற்காக காத்திருக்க ஆரம்பிச்சுட்டேன்???
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top