• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

நான் பாடும் கீதாஞ்சலி - 12

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Haritha

அமைச்சர்
Joined
Aug 13, 2018
Messages
3,706
Reaction score
9,954
Location
Pollachi
Super ka...?????


Intha gow uncle tholla thangala..sathiyama..
Pls kalyanam panni vechuringa...???
Spoon thana saptonga saptonga..??

Ada pavi pulla kuttiya iruntha paravaila ippadi round ah maritaya ..???
 




Kathambari

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Feb 1, 2019
Messages
6,457
Reaction score
21,474
Location
Mumbai
Wow ud geetha ka.. Loved it..
 




Veni Bala

மண்டலாதிபதி
Joined
Dec 7, 2018
Messages
419
Reaction score
639
Location
Coimbatore
அருமையான பதிவு. இருவரும் சிறு வயதில் நடந்ததை பேசும் போது தான் இயல்பாக இருக்கிறார்கள்
 




Sanshiv

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 13, 2018
Messages
5,212
Reaction score
20,359
Location
USA
first.... வாங்க வாங்க authorji உடனே அடுத்த பதிவு சொல்லிட்டு காணாம போய்டீனங்களேன்னு நினைச்சேன்... ஆயுசு நூறு:love::love:

ரொம்ப அழகான அருமையான பதிவு... குழந்தைகளும் அவர்களின் அம்மாவும் அப்பாவும் மனதை கொள்ளை கொண்டு விட்டார்கள்.

கௌசிக் நீ ஏன்-ங்குறேன்ன்னு சொல்லிட்டு நல்லாவே ஏங்குற:p:LOL:
ஹா..ஹா. நன்றி ஸ்ரீ. முடிஞ்ச மட்டும் ஏக்கத்தைத் தீர்த்து வைக்கப் பார்ப்போம்
 




Sanshiv

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 13, 2018
Messages
5,212
Reaction score
20,359
Location
USA
ஆஹா! இன்னைக்கு பதிவு அப்படியே மயக்குது கண்ணம்மா???

கண்ணால் ஒருத்தொருக்கொருத்தர் பேசி புரிந்து கொள்ளும் அளவிற்கு முன்னேறியாச்சு...அப்புறம் ஏன்டாப்பா இரண்டு பேரும் ஒரே ஸ்பூன் யூஸ் பண்ணத் தயங்குறீங்க ...
சரியில்லையே ...ஆத்தர்ஜி ஏதாவது பண்ணுங்க உடனே...

ஹப்பா! என்ன ஒரு சாங் செலக்ஷன் தாலாட்டுக்கு " என் மடியிலே இரு நிலவு"
இந்த பாட்டு போட்டதுக்காகவே ஸ்பெஷல் அப்ளாஸ் குடுக்கவேணும் சங்கி உனக்கு ??

வர்ஷியின் மனதில் மெல்லிசைக்காரன் மென்மையாகவே தனது இன்னிசையை மீட்ட ஆரம்பித்து விட்டான் என்றே நினைக்கிறேன்.
சீக்கிரம் அடுத்த பதிவு வேண்டும் என்று மனது சொல்லுது. அதனால ஒரு வார விடுமுறையை சீக்கிரம் முடிச்சிட்டு வந்து சேரு கண்ணம்மா...
உங்களோட ஊக்கம் எல்லாம் இல்லைன்னா இதெல்லாம் சாத்தியமே இல்லை கண்ணம்மா. Love you a lot
 




Sanshiv

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 13, 2018
Messages
5,212
Reaction score
20,359
Location
USA
awesome epi Sangi ???

Rahul vs Amiritha dialogues ellam semmaiya irunthathu... two times padichen .... very nice ??
Thank you darling
 




Sanshiv

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 13, 2018
Messages
5,212
Reaction score
20,359
Location
USA
❤அமிர்தவர்ஷினிக்கான...

காதல் கீதங்களை

எப்போது மீட்டுவாய் ... ராகுல். ...❤View attachment 17364
கூடிய விரைவில்... மிக்க நன்றிப்பா
 




Sanshiv

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 13, 2018
Messages
5,212
Reaction score
20,359
Location
USA
Wow wow Ena Sola. Lovely update santhosh ekkam manasa feel Pana valikuthu but epa avanuku super amma kudichu iruku. Avanga rendu peruthu bonding paka I am waiting. Koshik keta mega periya doubt sathiyama solunga avanuku elam correct arrange paniduga ???
kaushik ku support romba balamaa irukum polavae, paarpomae sathyammaa avanuku epdi ponnu paarkuraangannu. Thank you pa
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top