• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

நான் பாடும் கீதாஞ்சலி - 15

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Sowdharani

அமைச்சர்
Joined
Feb 7, 2018
Messages
1,438
Reaction score
1,923
Location
Chennai
கேளடி அமிதிரா மெல்லிசைகரனோட காதலை கேளடி
 




Sid...Shravan

நாட்டாமை
Joined
Nov 1, 2019
Messages
37
Reaction score
168
Age
24
Perfect meme.. Thank you Sid...
Intha dialogue Shiva movie la Shobhana solraanga. Radhikanu naan thaan thappa nenachutaen ????
Enakku athu kooda theriyathu akka naan athikama movies paaka maatten sobana dialogue ah ithu ??
 




Sugaaa

முதலமைச்சர்
Joined
Jun 23, 2019
Messages
6,397
Reaction score
22,044
Location
Tamil Nadu
Wow lovely epi??
But நல்ல இடத்தில் தொடரும் போட்டுடீங்களே மா........
அடுத்த epi late பண்ணிடாமா சீக்கிரமா கொடுங்க சங்கீதா.
தீப்தி பொண்ணு காதல் செம்ம... அதை விட அவ parents சூப்பர்.......
கௌஷிக் தீப்தி உடனான காதலை எப்போ தான் முழுமையாக உணர போறான்??
தீப்தி பொண்ணு...... அவனை கல்யாணம் பண்ணிட்டு அவனை கண்டுக்கவே கண்டுக்காத...... சுத்தலில் விட்டுடு. அப்போ தான் பயபுள்ளைக்கு feelings வரும்....
கௌஷிக் -தீப்தி ஜோடிக்கு ஆர்யா -சயிஷா செட் ஆவாங்களா??
MEME-20191109-025741.jpg
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top