நான் பாடும் கீதாஞ்சலி -19 (Pre final)

Sanshiv

Author
Author
SM Exclusive Author
#1
வணக்கம் தோழமைகளே, கீதாஞ்சலியின் அடுத்தப் பதிவுடன் வந்துவிட்டேன். என்னோட laptop போச்சுப்பா... போன்ல தான் டைப் பண்ணி இருக்கேன். எழுத்துப் பிழை இருந்தால் மன்னிச்சூ...

கீதாஞ்சலி - 19

550C8115-F2BB-43A6-B40F-EF4A5A14C377.jpeg
 
#2
Hi Rahul????????????
Geethuuu morning sweet surprise ur epi....athuvum first naane???????
????sema epi Geethuuuu...jeevaa appaatta Rahul pesurathu suppperrr....Rahul and koushik sernthaale antha idam kalai kattuthu.. தோள் கொடுப்பான் தோழன்.....ராகுல் and கௌஷிக் தோழமை அருமையிலும் அருமை.
ராகுல் n வர்ஷ்??????????

எல்லாம் நல்லாதானே போய்ட்டிருக்கு...அப்புறம் ஏன் சீக்கிரம் முடிக்கிறீங்களாம்...கௌஷிக் கல்யாணத்தை கலை கட்ட செய்ய வேண்டாமா நாம எல்லோரும் சேர்ந்து....அதுக்கே ஒரு எபி வேணுமே...கௌஷிக் இன்னும் ரணகளம்னா என்னனு பார்க்கலையே....அதை காட்ட வேணாமா...:unsure::unsure::unsure:இப்படி சீக்கிரம் முடிச்சா எப்படியாம்...:rolleyes:கொஞ்சம் பார்த்து செய்ங்க ஆதரே..????
 
Last edited:

Sponsored

Advertisements

New threads

Top