• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

நான் பாடும் கீதாஞ்சலி - 5

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Sanshiv

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 13, 2018
Messages
5,212
Reaction score
20,359
Location
USA
வணக்கம் மக்களே, ஐந்தாவது பதிவு வந்தாச்சு. இதுவரை கதை எப்படிப் போகுது? நல்லாயிருக்கா? இல்லையா? உங்க கருத்துக்களை சொன்னீங்கன்னா அது என்னை நான் திருத்திக்க உதவும். மறக்காம கருத்துக்களைப் பகிர்ந்துக்கோங்க. சென்ற பதிவிற்கு லைக்ஸ் மற்றும் கமென்ட்ஸ் மூலம் ஆதரவளித்த நல்லுள்ளங்களுக்கு நன்றி :whistle::whistle::whistle:

கீதாஞ்சலி - 5

A5DE4FFF-277F-4995-92A7-EC6F28C3800C.jpeg
 




Last edited:

Suvitha

அமைச்சர்
Joined
Jan 28, 2018
Messages
4,090
Reaction score
19,824
Location
Tirunelveli
அருமையான நண்பன் கௌசிக்...
கௌசிக் கண்டிப்பாக ராகுலை பழையபடி ஆக்கிடுவான் என்னும் நம்பிக்கை வருது நமக்கு.

ராகுலின் முன்னாள் மனைவி மாயாவைப் பற்றி சொல்ல ஒன்றுமில்லை. அவல்லாம் ஒரு வேஸ்ட் பீஸ்...

நாயகன் நாயகி சந்திப்பு செம...
அதிலும் வர்ஷினியைக் கண்ட உடன் ராகுலிடன் உற்சாகம் தொற்றிக்கொண்டதைப் பார்க்கும் போது அவன் வாழ்வில் இது தொடர வேண்டும் என்ற பிராத்தனை என் மனதில்.
சோனி....செம

சங்கியோட நேர்த்தியாக கதை சொல்லும் விதம் அழகாக இருக்கிறது.
keep Rocking dear...
 




Last edited:

Selva sankari

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
5,729
Reaction score
14,964
Age
42
Location
Neyveli
:love::love:
கோல மாவு அபிஷேகம் செம...
சோனு... நெட்டைக் கொக்கு காம்போ சூப்பர் பா...
நல்லா இன்ட்ரஸ்ட்டா போகுது சங்கீ கதை...
உங்க எழுத்து நடையே அப்படியே உள்ள இழுத்துக்குது....
வாழ்த்துகள் பா...
 




Last edited:

Manikodi

அமைச்சர்
Joined
Jan 20, 2018
Messages
3,747
Reaction score
17,102
Location
Vriddhachalam
சங்கீத காரனும் பெயரில் சங்கீதத்தை வைத்திருப்பவலும் காலங்காத்தால கோலமாவு அபிஷேகத்தில் ஆரம்பிக்கிறார்கள். நீ அதர்க்குள் தொடரும் போட்டுவிட்டாம்
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top