• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

நான் பாடும் கீதாஞ்சலி - 6

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Ammu Manikandan

அமைச்சர்
Joined
Jan 25, 2018
Messages
3,623
Reaction score
10,139
Location
Sharjah
யாராரோ பாடினாலும் ஆராரோ ஆகாதம்மா..... செம்ம lines.....
சத்யாம்மா கிட்ட எஸ்கேப் ஆகிடலாம்..... அமிர்தா கிட்ட எப்படி நழுவுறான் என்று பார்ப்போம்.......
 




Suvitha

அமைச்சர்
Joined
Jan 28, 2018
Messages
4,090
Reaction score
19,824
Location
Tirunelveli
சத்யாம்மா கையில் கல்யாண விஷயம் போயாச்சு. கண்டிப்பாக நல்லது நடக்கும் என்று நம்புகிறோம்...

பாடல்கள் பல கண்ட the famouse இசைஅமைப்பாளர் ஆர்.வீ ஒரு சாதாரண பெண்ணின் குரலுக்கு தூங்குகிறான்...இதைத்தான் விட்டகுறை தொட்டகுறைன்னு சொல்லுறதோ...


"சோகங்கள் எனக்கும் நெஞ்சோடு இருக்கும்
சிரிக்காத நாளில்லையே...
துக்கம் சில நேரம் பொங்கிவரும் போதும்...
மக்கள் மனம் போலே பாடுவேன் கண்ணே
என் சோகம் என்னோடு தான்.."
 




Haritha

அமைச்சர்
Joined
Aug 13, 2018
Messages
3,706
Reaction score
9,954
Location
Pollachi
Super sangika...??

Sathyama yanna pechu ithu rendu peruku oru ponna..adei sathya ma vaiye kulambitingala..???

Ragul thungitiye super.. ???
Ammu patto alagu...???

Neenga nerame vanthutinga nan than late ..???
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top