• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

நான் பாடும் கீதாஞ்சலி - 9

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Selva sankari

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
5,729
Reaction score
14,964
Age
42
Location
Neyveli
மிகவும் அருமையான பதிவு சங்கீதா... நிலா சந்தோஷ் பிணைப்பு மிக அருமை...
வர்ஷினிக்கு என்ன தான் நடந்தது தெரிஞ்சிக்க ஆவலா இருக்கு.
ராகுல் வந்துட்டான்... சோ வர்ஷினிக்கு இனி பிரச்சினை இருக்காதுன்னு நினைக்கிறேன்.
 




Shaniff

முதலமைச்சர்
Joined
May 13, 2018
Messages
11,600
Reaction score
36,873
Location
Srilanka
என்னவென்று சொல்வதம்மா...
வஞ்சி உன் எழுத்தழகை.....
அவ்ளோ அழகா கொடுத்திருக்கீங்க கீது ஒவ்வொரு லைனையும்...??????

சந்தோஷ் நிலா பகுதி படிக்கும் போது மனசுக்கு அவ்ளோ இதமாக சந்தோஷமாக இருந்தது.
சத்யாமா planning Suuuppperrr.
இந்த கௌஷிக் பயபுள்ள நண்பனா பாசத்தை கொட்டுகிற அளவுக்கு அவன் மூளை வேலை செய்ய மாட்டேங்குது...தானா அமைந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தாமல் இப்படி தத்தியா இருக்கிறான்.
இறுதிப்பகுதி...திக்...திக்...திக்.

படிக்க ரொம்ப அருமையா அழகா சுவாரஷ்யமா இருந்தது....எங்கேயும் தொய்வு இல்லை...கதை நகர்வு சூப்ப்ப்ப்பபபர்ர்ர் டூப்ப்ப்பபபர்ர்ர்ர்.

அடுத்த பதிவை மிக சீக்கிரம் கொடுத்தால் நல்லா இருக்கும் கீது...ப்ளீஸ்..ப்ளீஸ்...ப்ளீஸ்.
 




Sanshiv

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 13, 2018
Messages
5,212
Reaction score
20,359
Location
USA
?சந்தோஷ்.... நிலா பாப்பா வின் அன்பு மழை. .....
அழழழகு...?
View attachment 16979


????ரொம்பபப ஆர்வமாய் இருக்கு. ..
அடுத்த பதிவு எப்போம்மா. .??
சனிக்கிழமைப்பா. அதற்கு முன்னதாகவே கொடுக்க முயற்சிக்கிறேன்ப்பா. மிக்க நன்றி
 




Sanshiv

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 13, 2018
Messages
5,212
Reaction score
20,359
Location
USA
Rahul sema entry pa correct timing la appidi enna nadandhirukkum amirtha life la
அடுத்த எபியில தெரிஞ்சிடும்ப்பா... மிக்க நன்றி ???
 




Sanshiv

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 13, 2018
Messages
5,212
Reaction score
20,359
Location
USA
வாவ்! இன்றைய மொத்த பதிவும் அழகு சங்கி...

அம்மான்னா சும்மாவா!
சத்தியவதி அம்மா எவ்வளவு அழகா திட்டம் போடுறாங்க...சூப்பர் மா. அப்படியே இந்த இரண்டு பேரையும் எப்படி யாவது சேத்துவச்சிடுங்க....

நாங்க எல்லாம் எப்படியாவது இவங்களை சேத்து வச்சிடனும்னு ஐடியா பண்ணினால் பயபுள்ள இன்ஸ்டாகிராம்ல மறுப்பு தட்டி விடுது..இவனையெல்லாம் வச்சிகிட்டு ஒன்னும் பண்ண முடியாது.

சந்தோஷ், நிலாப்பாப்பா போர்ஷன் கவிதை...

வர்ஷினி வாழ்க்கையில் என்னமோ நடந்திருக்கு...
ஒருவழியா நம்ம ஹீரோ வந்துட்டார்...
நாயகன் வந்த பின்பு நாயகிக்கு ஏது பயம்?
ஆனாலும் அடுத்தது என்ன என்ற எதிர்பார்ப்பு நெஞ்சில்...
அடுத்த பதிவோடு கொஞ்சம் சீக்கிரமே வந்திடு சங்கி...
கரெக்டா சொன்னீங்க சுவி.. இந்தப் பயலை வைச்சுக்கிட்டு ஒன்னுமே பண்ண முடியாது. ???
அடுத்த பதிவு சனிக்கிழமை குடுத்துடறேன் கண்ணம்மா.
ரொம்ப ரொம்ப ஹேப்பி சுவி ???
 




Sanshiv

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 13, 2018
Messages
5,212
Reaction score
20,359
Location
USA
Next ud seekiram pottrunga
கண்டிப்பாக... சனிக்கிழமைக்கு பிளான் பண்ணியிருக்கேன். முடிச்சுட்டேன்னா சீக்கிரமே போட்டுடறேன்ப்பா. Thank you so much ?
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top