• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

நிப்பான் பெயிண்ட் ஜொள்ளிங் மோமெண்ட்ஸ் சரோஜினி

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

SAROJINI

இளவரசர்
SM Exclusive
Joined
Oct 24, 2018
Messages
13,148
Reaction score
26,413
Location
RAMANATHAPURAM
கலகலப்பான நாயகன்

கலாபக் காதலன்

அனாகதம் ஆளும் ஆண்மகன்

அவன் பெயர் அர்ஜூன்

பண்புல பயபுள்ள ஒருபடி மேல

அன்புல அவனை அடிச்சிக்க ஆருமில்ல

ஹார்மோன் பேலன்ஸ்ஸிற்கு ஹார்டு வர்க்கு

ஹார்ட் ரீடெய்னிற்கு ஷாப்ஃடுவார்

லீலைகள் செய்து எனை லைலாவாக்கிய சலீம்

கலைகள் பல சொல்லி காதல் மாமணியாக்கிய ஆலீம்

படிச்சப்போ பைத்தியமானேன்.

படிக்கப் படிக்க காதல் வைத்தியானேன்.

மீள விடாத ஜொள்ளன்.

மீள விரும்பாத கள்ளன்.





காரமடையின் காரமான பிம்பம்

கட்டினவளை கலங்க விடாத கொம்பன்

படிச்ச மாதிரி இல்ல நீ

புடிச்ச மாதிரி இருக்க நீ.

பதினாலு அத்தி(யாயம்)க்கே பத்துதே

சொச்ச அத்தி(யாயம்)க்கு மனம் சுத்துதே

பத்துன மனச சுத்த வச்ச

எத்தன மனசு பித்த மாச்சோ

பங்கு போட மனசில்ல பார்த்தி இல்லனா

புது கவிதைக்கு உசிரில்ல…

பிரியாவோட வசிய எழுத்து

சரோவோட மனச இழுத்து

ஜொள்ளும் நிலை நீளும் அதை

அள்ள ஆளக் காணோம்.
 




srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,040
Reaction score
49,883
Location
madurai
சரோஜி சும்மா ஜொல ஜொலன்னு ஓடுது ஆறு
அதுல இன்னும் வெள்ளம் வரல பாரு
வேணுமாம் உன்னோட மிச்சம் மீதி ஜொள்ளாறு
வந்து கூட்டி குறைக்காம ஜொல்லிட்டு போக பாரு:p:LOL::LOL::LOL:
 




Saasha (Sara Saravanan)

SM Exclusive
SM Exclusive
Joined
Jul 19, 2018
Messages
3,389
Reaction score
12,897
Location
Bengaluru
கலகலப்பான நாயகன்

கலாபக் காதலன்

அனாகதம் ஆளும் ஆண்மகன்

அவன் பெயர் அர்ஜூன்

பண்புல பயபுள்ள ஒருபடி மேல

அன்புல அவனை அடிச்சிக்க ஆருமில்ல

ஹார்மோன் பேலன்ஸ்ஸிற்கு ஹார்டு வர்க்கு

ஹார்ட் ரீடெய்னிற்கு ஷாப்ஃடுவார்

லீலைகள் செய்து எனை லைலாவாக்கிய சலீம்

கலைகள் பல சொல்லி காதல் மாமணியாக்கிய ஆலீம்

படிச்சப்போ பைத்தியமானேன்.

படிக்கப் படிக்க காதல் வைத்தியானேன்.

மீள விடாத ஜொள்ளன்.

மீள விரும்பாத கள்ளன்.





காரமடையின் காரமான பிம்பம்

கட்டினவளை கலங்க விடாத கொம்பன்

படிச்ச மாதிரி இல்ல நீ

புடிச்ச மாதிரி இருக்க நீ.

பதினாலு அத்தி(யாயம்)க்கே பத்துதே

சொச்ச அத்தி(யாயம்)க்கு மனம் சுத்துதே

பத்துன மனச சுத்த வச்ச

எத்தன மனசு பித்த மாச்சோ

பங்கு போட மனசில்ல பார்த்தி இல்லனா

புது கவிதைக்கு உசிரில்ல…

பிரியாவோட வசிய எழுத்து

சரோவோட மனச இழுத்து

ஜொள்ளும் நிலை நீளும் அதை

அள்ள ஆளக் காணோம்.

படிச் ச மாதிரி இல்லை நீ,
புடிச்ச மாதிரி இருக்க நீ... அடடா அள்ளுது... நீங்க ஜொள்ளியது ?????
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top