• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

நேசம் மறவா நெஞ்சம் - nesam marava nenjam

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Maheswariravi

இணை அமைச்சர்
Joined
Oct 17, 2018
Messages
885
Reaction score
147
Location
Karaikudi
வணக்கம்,
என்னுடைய பெயர் பிரியாபிரகாஷ், அன்புடைய சஷி முரளி மேடம் அவர்களுக்கு நான் என்னுடைய முதல் கதையை இங்கு பதிவிட விரும்புகிறேன். கதையின்க பெயர் : நேசம் மறவா நெஞ்சம் கதையின் நாயகன் கோகுல கண்ணன். நாயகி கயல்விழி. இரண்டு குடும்பங்களுக்கு இடையில் நடக்கும் கதைகளம், பாசம், கோபம், காதல், சிரிப்பு கலந்த கலவை.please மேடம் என்னுடைய கதையை இங்கு பதிவிட thread அமைத்துக் கொடுங்கள். எங்கு பதிவிட வேண்டும் என தமிழில் சொல்லுங்கள் மேடம் please
 




mahathipriya

மண்டலாதிபதி
Joined
Mar 2, 2018
Messages
153
Reaction score
281
Location
jayankondam
மகேஷ்வரி சிஸ்டர் உங்கள் கதை பெயர் மற்றும் ஆசிரியர் பெயர் ரெண்டையும் இங்கே மெசேஜ் போட்டுவிட்டு கூட mspublications1@gmail.com என்ற பெயருக்கு ஒரு மெயில் அனுப்பி வைங்க போதும். உங்களுக்கு தென்றல் திரெட் தருவாங்க அதில் நீங்கள் உங்கள் கதையை மெசேஜ் மாதிரி பதிவிடலாம். @Riha @Husna இங்கே வந்து ஹெல்ப் பன்னுங்க
 




Maheswariravi

இணை அமைச்சர்
Joined
Oct 17, 2018
Messages
885
Reaction score
147
Location
Karaikudi
மகேஷ்வரி சிஸ்டர் உங்கள் கதை பெயர் மற்றும் ஆசிரியர் பெயர் ரெண்டையும் இங்கே மெசேஜ் போட்டுவிட்டு கூட mspublications1@gmail.com என்ற பெயருக்கு ஒரு மெயில் அனுப்பி வைங்க போதும். உங்களுக்கு தென்றல் திரெட் தருவாங்க அதில் நீங்கள் உங்கள் கதையை மெசேஜ் மாதிரி பதிவிடலாம். @Riha @Husna இங்கே வந்து ஹெல்ப் பன்னுங்க
Thank you madam
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
வெல்கம், பிரியா பிரகாஷ் டியர்
 




Husna

இளவரசர்
SM Exclusive
Joined
Jan 20, 2018
Messages
13,618
Reaction score
27,088
Age
26
Location
Sri Lanka
மகேஷ்வரி சிஸ்டர் உங்கள் கதை பெயர் மற்றும் ஆசிரியர் பெயர் ரெண்டையும் இங்கே மெசேஜ் போட்டுவிட்டு கூட mspublications1@gmail.com என்ற பெயருக்கு ஒரு மெயில் அனுப்பி வைங்க போதும். உங்களுக்கு தென்றல் திரெட் தருவாங்க அதில் நீங்கள் உங்கள் கதையை மெசேஜ் மாதிரி பதிவிடலாம். @Riha @Husna இங்கே வந்து ஹெல்ப் பன்னுங்க
Me help a enna help
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top