• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

பட்ட பிறகுதான் தெரியுது!

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Premalatha

முதலமைச்சர்
Joined
Feb 17, 2018
Messages
8,295
Reaction score
33,601
Location
UK
Annapurani miga miga Arumai ??????
எங்க அம்மா சூப்பர சமைப்பாங்க... அதுவும் எனக்கு பிடிச்சதா...
நான் நல்ல சாப்பிடுவேன்... சரியா...
கல்யாணம். முடிந்த பின் தான் தெரிந்தது சமைக்கிறது எவ்வளவு பெரிய வேலை அதுவும் ருசியாக சமைப்பது எவ்வளவு பெரிய திறமை என்று...
இதுல பார்த்த சப்பாத்தி மற்றும் சென்ன மாசால நானும் சாப்பிட்டு கதறி இருக்கேன்...

அப்ப எங்க அம்மா கிட்ட தயவு செய்து எனக்கு சொல்லி கொடுங்க என்று கற்றுக்கொள்ள ஆரம்பிச்சேன்... இன்றைக்கு I am the best cook in the world for my kids ?? my husband never praise ??

Amma Amma than no relationship can replace it... I love you Amma...
Thank you for the such a eye opening short story da...
 
lakshmi2407

அமைச்சர்
Joined
Mar 26, 2018
Messages
3,214
Reaction score
15,304
Location
Tamil nadu
இதெல்லாம் நம்ம வீட்டு பிள்ளைகள் படிச்சா நல்லா இருக்கும்.....

யதார்த்தமா இருக்கு....

அருமை....
 
Annapurani Dhandapani

மண்டலாதிபதி
Joined
Jan 31, 2018
Messages
346
Reaction score
3,223
Location
Chennai
நன்றி பானு.
Very nice story Annapurani.
நன்றி விஜி சிஸ்.
Realistic a irunthathu final touch nalla irunthathu ithu than amma Superb sis??????????
நன்றி சிஸ். ஆமா. அம்மா அம்மாதான்
Annapurani miga miga Arumai ??????
எங்க அம்மா சூப்பர சமைப்பாங்க... அதுவும் எனக்கு பிடிச்சதா...
நான் நல்ல சாப்பிடுவேன்... சரியா...
கல்யாணம். முடிந்த பின் தான் தெரிந்தது சமைக்கிறது எவ்வளவு பெரிய வேலை அதுவும் ருசியாக சமைப்பது எவ்வளவு பெரிய திறமை என்று...
இதுல பார்த்த சப்பாத்தி மற்றும் சென்ன மாசால நானும் சாப்பிட்டு கதறி இருக்கேன்...

அப்ப எங்க அம்மா கிட்ட தயவு செய்து எனக்கு சொல்லி கொடுங்க என்று கற்றுக்கொள்ள ஆரம்பிச்சேன்... இன்றைக்கு I am the best cook in the world for my kids ?? my husband never praise ??

Amma Amma than no relationship can replace it... I love you Amma...
Thank you for the such a eye opening short story da...
நன்றி சிஸ். ஆமாம். நானும் உங்களைப் போலதான். திருமணம் ஆகும் வரையில் சமையலின் ருசி தெரியுமே தவிர அதன் கஷ்டம் தெரியாது. அம்மாவின் அருமையும் அதன் பின்னரே தெரிந்தது. நன்றி சகோ.
இதெல்லாம் நம்ம வீட்டு பிள்ளைகள் படிச்சா நல்லா இருக்கும்.....

யதார்த்தமா இருக்கு....

அருமை....
நானும் இத நிறைய முறை நெனச்சிருக்கேன். இந்த மாதிரி கதைகளை பசங்க படிச்சா கொஞ்சம் நல்லா இருப்பாங்கன்னு. நன்றி சகோ.
 
banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
நன்றி பானு.

நன்றி விஜி சிஸ்.

நன்றி சிஸ். ஆமா. அம்மா அம்மாதான்

நன்றி சிஸ். ஆமாம். நானும் உங்களைப் போலதான். திருமணம் ஆகும் வரையில் சமையலின் ருசி தெரியுமே தவிர அதன் கஷ்டம் தெரியாது. அம்மாவின் அருமையும் அதன் பின்னரே தெரிந்தது. நன்றி சகோ.
நானும் இத நிறைய முறை நெனச்சிருக்கேன். இந்த மாதிரி கதைகளை பசங்க படிச்சா கொஞ்சம் நல்லா இருப்பாங்கன்னு. நன்றி சகோ.
நான் வேலைக்கு வரும் வரை
எங்கம்மா சாப்பாட்டைத் தட்டில்
போட்டு ஊட்டாத குறையாத்
தருவாங்க, அன்னம் டியர்
நல்லவேளையா, கல்யாணத்திற்கு
முன்னாடியே எங்கம்மா
என்கூட இருந்து எனக்கு
சமைக்கச் சொல்லிக்
கொடுத்துட்டாங்கப்பா,
அன்னம் டியர்
 
Last edited:

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
ராஜீவ்வும், அவனோட அப்பாவும்
ரொம்பவே பாவம், அன்னம் டியர்
இந்த விமலா அவங்களுக்கு
சாப்பாடாவது ஒழுங்காகப்
போடலாம்ப்பா
 
Annapurani Dhandapani

மண்டலாதிபதி
Joined
Jan 31, 2018
Messages
346
Reaction score
3,223
Location
Chennai
ராஜீவ்வும், அவனோட அப்பாவும்
ரொம்பவே பாவம், அன்னம் டியர்
இந்த விமலா அவங்களுக்கு
சாப்பாடாவது ஒழுங்காகப்
போடலாம்ப்பா
? It's all fate! Namma onnum seiya mudiyadhu!
 
Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top