• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Reviews பிடி காடு - விமர்சனம்

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Premalatha

முதலமைச்சர்
Joined
Feb 17, 2018
Messages
8,295
Reaction score
33,601
Location
UK
இந்தியா வந்த அப்ப கொஞ்சம் புத்தகம் வாங்கினேன் அதுல ஒரு புத்தகம் தான் பிடி காடு.. இன்றைக்கு முழு மூச்சாக உட்கார்ந்து படிச்சு முடிச்சேன்..

எடுத்த புத்தகத்தை கீழே வைக்க முடியவில்லை அது தான் உண்மையும் கூட. என்னை உள்ளிழுத்த கதை.. ப்பா என்ன மாதிரியான கதாபாத்திரங்களின் கட்டமைப்பு.. அருமையான, எளிமையான வசனங்கள் ஆனால் நம்ம மனசை தொடாமல் போகாது..

கொடுமையிலும் கொடுமை இளமையில் வறுமை..
அதைவிட கொடுமை முதுமையில் தனிமை ..

இது தான் இந்த கதையின் கரு.. பச்ச பிள்ளையோடு நடு ரோட்டில் நாயகி .. அநாதரவற்ற பெண்ணுக்கு அடைக்கலம் கொடுத்து வாழ்வு கொடுக்கும் நாயகன். கதாபாத்திரங்களின் உணர்வுகளை துளி துளியாக நம் உள்ளே இறக்கி இருப்பாங்க..

கண்ணீர் வரவில்லை ஆனால் சில இடங்களில் மனம் கனத்தது..
காதல் வசனங்கள் இல்லை ஆனால் அன்பு, அக்கறை புரிதல் என்று மனதை நெகிழ்தியது..

மாறுபட்ட கதை ஆனால் எதார்தமான கரு.. படிச்சு முடிச்சுட்டேன் ஆனால் ஒரே ஒரு வரி மட்டும் என் மண்டைய கொடையுது.. எவ்வளவு சுலபமாக என் வாழ்க்கையை எப்படி வாழ வேண்டும் என்று சொல்லிட்டாங்க.. இப்ப கொஞ்சம் பயமாகவும் இருக்கு நான் ரொம்ப மற்றவரை சார்ந்து வாழ்கின்றேனோ என்கிற பயம் கூட வந்தது..

பொழுதுபோக்கு மட்டும் கதையை படிச்சாலும் சில நேரங்களில் ஏதோ ஒரு தருணத்தில் நம்மை ரொம்ப சிந்திக்க வைச்சிடுது.. என்னைய ரொம்ப சிந்திக்க வைச்ச கதை.. என் மனதை நிறைத்த கதாபாத்திரங்கள்..

@bhagyalakshmi எப்பவோ சொன்ன படிக்க சொல்லி இப்ப தான் அதற்கு நேரம் வந்தது.. Thank you Chello for referring such a wonderful novel ??

அருமையான கதை .. படிக்காதவங்க படியுங்கள்..
 
vasanthi bhavathi

புதிய முகம்
Joined
Oct 22, 2019
Messages
1

1_12varai link illaiye sis
 
Selva sankari

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
5,729
Reaction score
14,964
Age
42
Location
Neyveli
பாதி படிச்சதோட இருக்கு இன்னும் முடிக்கல ப்ரேம்ஸ்... முடிக்கிறேன் சீக்கிரம்.... அப்பவே என்னை மிகவும் கவர்ந்த நாவல் இது... ??
 
Premalatha

முதலமைச்சர்
Joined
Feb 17, 2018
Messages
8,295
Reaction score
33,601
Location
UK
பாதி படிச்சதோட இருக்கு இன்னும் முடிக்கல ப்ரேம்ஸ்... முடிக்கிறேன் சீக்கிரம்.... அப்பவே என்னை மிகவும் கவர்ந்த நாவல் இது... ??
I am sure you will love it
 
Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top