• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

பிரியாங்கவுடன்(with)பிரியாணி..யாணி...???(தாலை?)

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Status
Not open for further replies.

Riha

SM Exclusive
Author
Joined
Feb 8, 2018
Messages
12,391
Reaction score
32,389
Location
Tamilnadu
அப்பிடி எல்லாம் இல்லடா?உன்னை யாராச்சு கலாய்க்க முடியுமா?பாவம் பெல்லு? ரொம்ப இன்னசண்ட் மா அவங்க??
Aahaa side gap la enna rowdy nu solreengalo maha ka ??
 




Maha

முதலமைச்சர்
Author
Joined
Jan 17, 2018
Messages
11,161
Reaction score
32,001
Location
Kilpauk garden
Aahaa side gap la enna rowdy nu solreengalo maha ka ??
ஹைய் ?கண்டுபிடிச்சுட்டியே யெஸ் எங்களை ரவுண்டு கட்டி அசையாய் அடிக்கும் ஸ்விட் ரவுடி ரிகா???
 




Riha

SM Exclusive
Author
Joined
Feb 8, 2018
Messages
12,391
Reaction score
32,389
Location
Tamilnadu
ஹைய் ?கண்டுபிடிச்சுட்டியே யெஸ் எங்களை ரவுண்டு கட்டி அசையாய் அடிக்கும் ஸ்விட் ரவுடி ரிகா???
Rowdy dhana naanu ???... Ponga ka...enna paatha sadhu maari therilaya ???
 




Monisha

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
3,233
Reaction score
58,772
இனிமே உங்களை நான் மகா க்கானனு கூப்பிட போறதில்ல... You are baby darling ma.. என்ன ஓரு Energy... அதுவும் டே சொட்டா தலையா நீங்க அந்த பேரரை சொன்ன போது மை காலேஜ் நாட்களை பார்த்த மாறி.... You are so young and energtic darling... நான் செமயா Enjoy பண்ணேண் உங்க கூட. என்ன கலாய் கவுண்டரு.. உங்களை அடிச்சிக்க ஆளே இல்ல. . பின்னிட்டீங்க டார்லிங்ங்...

நீங்க ஒரு கலாய் மண்ணிங்கிறதை சுருக்கிதான் உங்களுக்கு கலான்னு பேரா டார்லிங்... சேட்டைக்கெல்லாம் சொந்தாக்காரி நான் இல்ல. நீங்கதான்...

நாங்களும் பாட்டு பாடுவோம்ல... இக்கட சூடு?This is for u baby...
 




Monisha

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
3,233
Reaction score
58,772
"ஒரே முறைதான் உன்னோட
போட்டோ பார்த்தேன்,
மோனிஷா டியர்
நீயொரு தனிப்பிறவி
ஒரே மயக்கம் உன்னிடம்
அம்மம்மா போதும் போதும்
ஏன் இனி மறுபிறவி......?"
(மு.கு. "அவளா நீ"-ன்னு
நோ கட்டை தூக்கிப்பையிங்,
ப்ரெண்ட்ஸு)
மை டார்லிங் பானுமா ... இது வஞ்ச புகழ்ச்சி அணியில்லையே... (அழகில மயங்கிறதுங்கிறாங்களே அது இதுதானோ?)
 




Monisha

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
3,233
Reaction score
58,772
Maha Akka super ????
Ovvuru pattum chumma alluthu????
Athuvum neenga Moni ikku potta paatu perfectoooo...
Vaayadi petha pulla....???????

Ellaraiyum naanum parthen video call aaa so me also happy...

ஊரு விட்டு ஊரு
நாடு விட்டு நாடு
ஏன் கண்டம் விட்டு கண்டம்
போனால் கூட மோனிய கலாய்கிறது என்றால் மட்டும் எங்கு இருந்து தான் இந்த உற்சாகம் வருமோ தெரியவில்லை...
@Monisha my sweet n sour darling ???

View attachment 6271
என்னை கலாய்க்கிறதுன்னா உனக்கு அவ்வ்வ்வ்வ்ளோ Happy.... இருக்கட்டும் நீயும் என்கிட்ட ஒருநாள் சிக்காமலா போயிடுவ... அப்போ உன்னை பார்த்துக்கிறேன் பேபி....t o

நான் உனக்கு Sweet and sour னா நீ எனக்கு எப்பவுமே Hot and spicy darling....
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
மை டார்லிங் பானுமா ... இது வஞ்ச புகழ்ச்சி அணியில்லையே... (அழகில மயங்கிறதுங்கிறாங்களே அது இதுதானோ?)
வஞ்சப்புகழ்ச்சி அணியா?
அப்படீன்னா?
இதெல்லாம் பள்ளோடத்துல
சொல்லிக் கொடுத்தார்களா?
என்ன?
எனக்கு ஞாபகமில்லையே,
மோனிஷா செல்லம்
 




Last edited:

Premalatha

முதலமைச்சர்
Joined
Feb 17, 2018
Messages
8,295
Reaction score
33,601
Location
UK
என்னை கலாய்க்கிறதுன்னா உனக்கு அவ்வ்வ்வ்வ்ளோ Happy.... இருக்கட்டும் நீயும் என்கிட்ட ஒருநாள் சிக்காமலா போயிடுவ... அப்போ உன்னை பார்த்துக்கிறேன் பேபி....t o

நான் உனக்கு Sweet and sour னா நீ எனக்கு எப்பவுமே Hot and spicy darling....
Ha ha ha ....????
Me waiting baby ????❤❤
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
மை டார்லிங் பானுமா ... இது வஞ்ச புகழ்ச்சி அணியில்லையே... (அழகில மயங்கிறதுங்கிறாங்களே அது இதுதானோ?)
சிரிப்பென்ன, சிரிப்பென்ன
மோனிம்மா
உன் (உங்கள்) சிரிப்பில்
மயங்கிய என்னைப் பார்த்து
என்னைப் பார்த்து என்னைப்
பார்த்து என்னைப் பார்த்து இப்படிஇஇஇஇஇஇ ஒரு
கேள்வி கேட்கலாமா,
மோனிஷா டார்லிங்?
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
@Monisha டார்லிங்
"சிரித்து சிரித்து என்னை
சிறையிலிட்டாய்
கன்னம் சிவக்க சிவக்க
வந்து கதை படித்தாய்
நினைத்து நினைத்து
நெஞ்சில்........."
(தமிழ்மணி சார் என்னை
மன்னிப்பாராக)
 




Status
Not open for further replies.

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top