• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

பெண் குயிலேபிறந்த நாள் வாழ்த்துக்கள் ...???

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

nathiya

அமைச்சர்
Joined
Nov 28, 2018
Messages
1,165
Reaction score
2,553
Location
Thiruvannamalai
??உங்களின் வாழ்த்து இறுதியில் வந்தாலும். ...... நதியாவின் கவி.. தான் முதலில். .. உங்கள் கவிதைக்கு முன் எங்கள் வாழ்த்தெல்லாம் நிற்க முடியுமா தோழி. ...??View attachment 15147
So cute dear??????????
 




Premalatha

முதலமைச்சர்
Joined
Feb 17, 2018
Messages
8,295
Reaction score
33,601
Location
UK
பிறந்த நாள் மடல் அருமை .. ???

செம்ம செம்ம ????
 




Eswari kasirajan

முதலமைச்சர்
Joined
Apr 14, 2018
Messages
10,671
Reaction score
27,027
Location
Tamilnadu
பெண் குயிலே
பிறந்தநாள் வாழ்த்துக்கள் ????


உனக்கென ஒரு வாழ்வு
எழுத்தென நிரூபித்த
நங்கையே...
???


மொழியின் எழுத்தினால்
மிதக்கும் ஆயுதங்கள்
படைத்திட்ட பாங்கியே...
???


தடம்மாறிய காதல்
தடுமாறிய போதில்

கற்புநிலை யாதென(னில்)
விழிவழி விளங்க
வைத்தாய் காதல்மொழி
வித்தகியே...
???



கொடி மல(ர்)ராய் கொள்ளை கொண்டாய் மனதினை அங்கனையே...
???


இறுகிய இதயமும்
இளகிடுமுன் எழுத்தினிலே...
இரும்பும் உருகிடும் கனலென
க(வி)தை ப் படைத்திட்டாய் கண்மணியே...
???


கனலை
விழுங்கும்இரும்(பு)பாலே

கவர்ந்திட்டாய் அனைவரையும்
கவிழ்ந்திட்டோம்அனைவருமே
???


எழுத்தால் எங்களை இறுக்கிப் பிணைந்திட்ட கொடி மலரே இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
?????????
?????

Super dear
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top