• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

General Audience பெயராடா முக்கியம்

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Yuvakarthika

இளவரசர்
SM Exclusive
Joined
Apr 18, 2019
Messages
15,775
Reaction score
35,421
Location
Vellore
பேரு முக்கியம் இல்ல தான்... ஆனா, பார்த்திபன் நெடுஞ்செழியன் பேரில் இருக்கிற அந்த கெத்து, பார்த்திபன் செந்தில்நாதன் ல மிஸ் ஆகுது பா...

நாங்க அதை மறந்துட்டு படிச்சுட்டு போனா... நீங்க மீம்ஸ் போட்டு மறுபடி மறுபடி நினைவு படுத்துறீங்க பா.....
 




SAROJINI

இளவரசர்
SM Exclusive
Joined
Oct 24, 2018
Messages
13,148
Reaction score
26,413
Location
RAMANATHAPURAM
SP - Senthilnathan Parthiban Nedunchezhiyan athu Ketthu thaan...

ஆனா எங்க தல எங்க பாத்தி மாமாவுக்கு பேருலயே பாத்தி கட்டிட்டாங்க:sneaky::unsure:

ஆனாலும் நாங்கல்லாம் பார்த்தி வெறியர்கள் என்பதால் முச்சூடும் படிச்சிட்டு, கெத்தாவே திரிவோம். :p :love: :love:
 




Premalatha

முதலமைச்சர்
Joined
Feb 17, 2018
Messages
8,295
Reaction score
33,601
Location
UK
பேரு முக்கியம் இல்ல தான்... ஆனா, பார்த்திபன் நெடுஞ்செழியன் பேரில் இருக்கிற அந்த கெத்து, பார்த்திபன் செந்தில்நாதன் ல மிஸ் ஆகுது பா...

நாங்க அதை மறந்துட்டு படிச்சுட்டு போனா... நீங்க மீம்ஸ் போட்டு மறுபடி மறுபடி நினைவு படுத்துறீங்க பா.....
பழம் நீயப்பா ஞான பழம் நீயப்பா கணக்கா இருக்கு .. என்ன பண்ண ..
SP என்ற Superman Parthi என்று சொல்லி இருக்கலாம்
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top