• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

General Audience மகா கவியின் பிறந்த தினம் இன்று

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Maha

முதலமைச்சர்
Author
Joined
Jan 17, 2018
Messages
11,161
Reaction score
32,001
Location
Kilpauk garden
முயற்சி செய்கிறேன் அக்கா தாங்களும் முயற்சிக்கலாமே
விட முயற்ச்சி விஸ்வரூப வெற்றி டா அதுக்கு ஒரு எடுத்து காட்டு இதே நானே இருக்கேன் இங்கே இன்னும் முளு வெற்றி கிட்டவில்லையாடா முயற்ச்சிக்கிறேன் .....,,,!!! முயற்சிக்....,,? வரும்??
 




Bharathikannamal1112

அமைச்சர்
Joined
Nov 18, 2018
Messages
3,251
Reaction score
8,456
Location
Tamil Nadu
விட முயற்ச்சி விஸ்வரூப வெற்றி டா அதுக்கு ஒரு எடுத்து காட்டு இதே நானே இருக்கேன் இங்கே இன்னும் முளு வெற்றி கிட்டவில்லையாடா முயற்ச்சிக்கிறேன் .....,,,!!! முயற்சிக்....,,? வரும்??
கண்டிப்பா அக்கா
 




Allivisalatchi

முதலமைச்சர்
Joined
Jan 20, 2018
Messages
10,521
Reaction score
27,440
Location
Chennai
தீராத விளையாட்டுப் பிள்ளை -கண்ணன் தீராத விளையாட்டுப் பிள்ளை கண்ணன் தெருவிலே பெண்களுக்கோயாத தொல்லை
 




Dhanuja

SM Exclusive
Joined
Aug 9, 2018
Messages
3,427
Reaction score
7,800
Age
34
Location
Trichy
என் பாரதி .......


நான் போற்றும் ஆண் மகன் நீயே ஏன் ?

எழுதுகோல் மூலம் மிரள வைத்த என் தமிழன் அதனாலோ?

பக்தி,வீரம்,காமம்,காதல்,கருணை,அனைத்தையும் உணர்த்தியதாலோ?

என் உணர்வுகளை உன் உணர்வுகளாய் படைத்த கவிதைகள் கொண்டோ?

எதன்பால் என்று தெரியாமல் பித்துப் பிடித்து திரிகிறேன் உன் எழுத்தால்,மூச்சு காற்றுக்கு தவிக்கின்றேன் மூச்சு கொடு உன் தமிழால்.................
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top