• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

மனதின் சத்தம் - பூவின் நாள் இது!

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Abhirami

அமைச்சர்
Author
Joined
Jun 11, 2019
Messages
1,527
Reaction score
3,795
Location
Chennai
ஐப்பசியில் பிரம்மன்
படைத்த
அழகிய பூக்குவியலே!

என் நேரத்திற்குரிய
அன்பு
தங்கையே!

மழை கண்டு
நிறம் மாறும் மேகமாய்
உன் பொக்கை வாய்
சிரிப்பிலே என் கோபம்
புன்னகையாய் மாறுகிறதே!

ஆதவனை சுற்றிடும்
பூமியை போல
என்னை சுற்றி,
வண்ண மயில் நீ
ஆடி பாடி வர,
ஏனோ,அளவில்லா ஆனந்தம்
கொள்கிறது மனம்!

நாளும் புதுபுது
சேட்டை செய்து
குறும்பில் எங்கள்
அன்பை கொள்ளை
கொள்ளும் அழகிய
களவாடி பெண்ணே!

உன்னால் என்னுள்
ஒரு புது வாசம்...
நீ என்னுடன்
பிறவா தோழி என்று,
கனவில் கூட
ஏக்கம் வந்து கொள்கிறதே!

அனுதினமும் இறைவனை
வேண்டி நிற்கிறேன்!
பிறப்புக்கு இன்னொரு வாய்ப்பிருந்தால்,
அத்தனை பிறப்பிலும்
நீ என் கருவறை
காதலியாக வேண்டும்!

இன்றைய முதல் புன்னகையை
உனக்களித்துக் கொண்டே
எழும் சூரியனாய் நான்...

கண் திறந்ததும்
நீ பார்க்கும் முதல்
காட்சியாய் நான்...

கைகள் பிணைத்து
நீ முறிக்கும் எழில்
சோம்பலாய் நான்...

எங்கும்,
எதிலும்,
எப்பொழுதும்,
உன்னுடன்,
நான்!
என் அன்பு தங்கைக்கு
இல்லை என் ஆசை தோழிக்கு
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
 




Kumuthavalli

புதிய முகம்
Joined
Sep 20, 2019
Messages
10
Reaction score
26
Location
Thirupporur
Thanks nu oru word la solla mudiyala sister avlo happy...engala nalla watch panni ezhudhuna madhiriye irukku sister...unarvupoorvama sollnumna ava ennoda sister illa first girl baby...oru nalaiki minimum 100 times en name solluva morning ezhundha nan poi thookanum avala en kaivalaivula vachi than thoonga vekkanum appo than thoonguva...avala pathi sollanum na enakku oru naal pathadhu sister...neenga ezhudhinadhu avlo poruthama irukku....rombh rombha rommmmmmmmbha sandhosama irukken...???????
 




ப்ராம்மி

மண்டலாதிபதி
SM Exclusive
Joined
Jul 3, 2019
Messages
144
Reaction score
646
Location
Chennai
Thanks nu oru word la solla mudiyala sister avlo happy...engala nalla watch panni ezhudhuna madhiriye irukku sister...unarvupoorvama sollnumna ava ennoda sister illa first girl baby...oru nalaiki minimum 100 times en name solluva morning ezhundha nan poi thookanum avala en kaivalaivula vachi than thoonga vekkanum appo than thoonguva...avala pathi sollanum na enakku oru naal pathadhu sister...neenga ezhudhinadhu avlo poruthama irukku....rombh rombha rommmmmmmmbha sandhosama irukken...???????
Kumutha happy annachi
 




Sugaaa

முதலமைச்சர்
Joined
Jun 23, 2019
Messages
6,379
Reaction score
22,012
Location
Tamil Nadu
?பூக்குவியலுக்கு பிறந்த நாள் வாழ்த்து. ...?ea5e82e0c031dfc8eae13b11a78a1f4f.jpg

? ஐப்பசியில் பிரம்மன் படைத்த பூக்குவியலே. ...!fdd928bd6d8fd94d8dc52280a1af3284.jpg?

? மழை கண்டு நிறம் மாறும் மேகமாய். ..
உன் பொக்கை வாய் சிரிப்பிலே. ...
என் கோபம் புன்னகையாய் மாறுகிறதே. ...?3acd3a301f5407be30a33c8a4f12a9d5.jpg
? ஆதவனைச் சுற்றிடும்...
பூமியைப் போல. ....
என்னைச் சுற்றி
வண்ண மயில் நீ. .. ஆடி பாடி வர....
ஏனோ அளவில்லா ஆனந்தம் கொள்கிறது மனம். ...!!?d05bb044db7ff4e9a6cfede8a543b8bc.jpg
? குறும்பில் எங்கள் அன்பை கொள்ளை கொள்ளும். ... அழகிய களவாடி பெண்ணே. ...!!?1da80344aa500c8c720454eb18c8b70a.jpg
?உன்னால் என்னுள். .. ஒரு புது வாசம். ....?7974d550a390951ef9e6a1462908527f.jpg
? அனுதினமும் இறைவனை வேண்டி நிற்கிறேன். ...!?
? பிறப்புக்கு இன்னொரு வாய்ப்பிருந்தால். ...
அத்தனை பிறப்பிலும். ...
நீ என் கருவறை காதலியாக வேண்டும். ..?88c9bfe09fc4733c5ef3badc4397eba9.jpg
?
கண் திறந்ததும். ...நீ பார்க்கும் முதல் காட்சியாய் நான். ....?e4436e9474484cafc97c168c4e0fd90e.jpg
? கைகள் பிணைத்து. ... நீ முறிக்கும் எழில்
சோம்பலாய் நான். ..?எங்கும். ...
? எதிலும். ..
?எப்பொழுதும் உன்னுடன் நான். ...?100f2add7d7b8b2563f0383f842ac042.jpg
 




Last edited:

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top