மாந்த்ரீகன் - 21

#11
ஒரு சாதாரண படைத் தளபதிக்கு
இவ்வளவு திமிரா?
ராஜா, இளவரசன்னு தெரிந்தும்
அனழேந்தியையும் அவன்
தம்பியையும் அவன் இவன்
என்று கொஞ்சம் கூட
மரியாதையில்லாமல் தளபதி
பேசுகிறானே, ரியா டியர்
 
#12
தளபதியுடன் மாந்தன் போய்
விடுவானா?
இவ்வளவு மாந்த்ரீகம் தெரிந்த
சிவனார் கொடுத்த மரகதக்கல்
வைத்திருக்கும் மாந்தன் உயிர்
தப்புவானா?
இல்லை இறந்து விடுவானா,
ரியா டியர்?
 
#13
தளபதியுடன் மாந்தன் போய்
விடுவானா?
இவ்வளவு மாந்த்ரீகம் தெரிந்த
சிவனார் கொடுத்த மரகதக்கல்
வைத்திருக்கும் மாந்தன் உயிர்
தப்புவானா?
இல்லை இறந்து விடுவானா,
ரியா டியர்?
எல்லா கேள்விகளுக்கும் விடை அடுத்த எபியில் தெரியும் சிஸ்....
 
#14
Ennathuuu.. yaazhi man pulu aagitaala.. 😮😮😮 ennaka aachu..

Naan kooda vaazhai thottathum thirumba aval inga vanthuruvaa nu bayanthuten shappa kalyanam thaan aachu..

Ippo ethuku ippadi vanthu kupiduraanga athuvum mudi ilavarasanaam konjam kooda mariyaathaiye illama vanthutaana nu kekuraan akka poga sollatheenga
அவன் போக வேண்டி இருக்குதே...
 
#15
Awesome ud mam. Enni ennakumo ! Avangaloda plan enna? Analeanthi enni enna seiya poraru? Next ud nalaki thanga mam plz.
நான் ஒரு போட்டிக்கதையும் எழுதிட்டு இருக்கேன்பா, மாந்தன் வர ஒரு வாரமாகிடும்.
 

Yuvakarthika

Author
Author
SM Exclusive Author
#20
அவன் போக வேண்டி இருக்குதே...
அச்சோ வேணாம் ரியா சகி, அவன் எங்கேயும் போக வேண்டாமே, இப்பவே கதை படிக்கும் போது என்னாகுமோன்னு திக் திக்னு இருக்கு, இனி இது வேறையா 🙊🙊🙊
 

Sponsored

Advertisements

Top