Manonmanisubramanya
நாட்டாமை
Thank you shaniff ka??? WELCOME BABY ???
WOW....Fantastic.....?????
Full கதையையே அழகா சொல்லிட்டீங்க....???????
ஷ்யமள ப்ரஷாத்.....ஒரு வேளை இந்த பெயரில் வீழ்ந்திறுப்போமோ.....??ஷ்யாமள ப்ரஷாத்..... ஒரு கதா பாத்திரம் என்பதை ஏற்றுக்கொள்வது ரொம்ப கடினமாக உள்ளது.....சிஸ்டர்.இன்று வரை ஷ்யாம் பாதிப்பிலிருந்து வெளி வர முடியவில்லை.இது எனக்கு மட்டுமல்ல.. VNE paditha...padikkinra....padikkap poginra ellorukkume.??????????????
நிஜம் தான் கா....நிஜமாவே அவன் இருக்கிறான் என்று தான் தோன்றுகிறது....