உன் சேலை
பட்டவுடன் மட்டும்
உயிரில்லா கொடிக்கும்
உயிர் வந்து விடுகிறதே
எப்படி?
பட்டவுடன் மட்டும்
உயிரில்லா கொடிக்கும்
உயிர் வந்து விடுகிறதே
எப்படி?
?varumda varum nee internal a mudichutu vaa solren ?????
??துணி காயபோடும் அந்த கொடியை கூட விட்டு வைக்கலையா? எல்லாம் காதல் படுத்தும் பாடு?? ஆனா தம்பி நல்லா பாருங்க காத்துல ஆடுற கொடி பா அது.
உன் சேலை
பட்டவுடன் மட்டும்
உயிரில்லா கொடிக்கும்
உயிர் வந்து விடுகிறதே
எப்படி?
ithu vera level pa ?????துணி காயபோடும் அந்த கொடியை கூட விட்டு வைக்கலையா? எல்லாம் காதல் படுத்தும் பாடு?? ஆனா தம்பி நல்லா பாருங்க காத்துல ஆடுற கொடி பா அது.
??????சூப்ப்ப்ப்பர்ர்ர்ர்ர்டா தம்பி.
பிற்காலத்தில் இதெல்லாம் ஒரு ஸ்வீட் மெமரைஸ்டா தம்பி.???????