• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

மார்கழி கோலங்கள் 23 ?????

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Guhapriya

அமைச்சர்
Joined
Apr 5, 2019
Messages
4,175
Reaction score
12,257
Location
Trichy
கூடிய வரை காலை அழுத்தி ஊன்றாமல் வச்சுக்க பாருங்க.
Tablets சாப்பிடாமல் வலி குறையாது ....
Take care da.
அவங்க tablet சாப்பிட மாட்டார்களாம் பா
 




Sindhu Narayanan

அமைச்சர்
Joined
Mar 16, 2019
Messages
1,655
Reaction score
5,889
Location
Trivandrum
சின்னச்சின்ன மழைத்துளிகள் சேர்த்து வைப்பேனோ
மின்னல் ஒளியில் நூலெடுத்துக் கோர்த்து வைப்பேனோ
வை ராஜா வை உன் வலது கையை வை
செய் ராஜா செய் உன் சேவை எல்லாம் செய்
அண்டம் எல்லாம் பொய் பொய்
இதில் ஆணும் பெண்ணும் மெய் மெய்
 




Guhapriya

அமைச்சர்
Joined
Apr 5, 2019
Messages
4,175
Reaction score
12,257
Location
Trichy
வை ராஜா வை உன் வலது கையை வை
செய் ராஜா செய் உன் சேவை எல்லாம் செய்
அண்டம் எல்லாம் பொய் பொய்
இதில் ஆணும் பெண்ணும் மெய் மெய்
உண்மை ஒரு நாள் வெல்லும்.
இந்த உலகம் உன் பெயர் சொல்லும்.
அன்று ஊரே போற்றும் மனிதன்,
நீயே நீயே நீயேடா!
பொய்கள் புயல்போல் வீசும் ஆனால்,
உண்மை மெதுவாய் பேசும்!
அன்று நீயே வாழ்வில் வெல்வாய்
கலங்காதே… கலங்காதே… கலங்காதே…
 




Allivisalatchi

முதலமைச்சர்
Joined
Jan 20, 2018
Messages
10,521
Reaction score
27,440
Location
Chennai
உண்மை ஒரு நாள் வெல்லும்.
இந்த உலகம் உன் பெயர் சொல்லும்.
அன்று ஊரே போற்றும் மனிதன்,
நீயே நீயே நீயேடா!
பொய்கள் புயல்போல் வீசும் ஆனால்,
உண்மை மெதுவாய் பேசும்!
அன்று நீயே வாழ்வில் வெல்வாய்
கலங்காதே… கலங்காதே… கலங்காதே…
நீயே உனக்கு என்றும் நிகரானவன்
அந்திநிழல் போல் குழல் வளர்த்து
தாயாகி வந்தவன்
 




Allivisalatchi

முதலமைச்சர்
Joined
Jan 20, 2018
Messages
10,521
Reaction score
27,440
Location
Chennai
வை ராஜா வை உன் வலது கையை வை
செய் ராஜா செய் உன் சேவை எல்லாம் செய்
அண்டம் எல்லாம் பொய் பொய்
இதில் ஆணும் பெண்ணும் மெய் மெய்
ஆணென்ன பெண்ணென்ன நீ என்ன
நான் என்ன எல்லாம் ஓரினம் தான்
 




Allivisalatchi

முதலமைச்சர்
Joined
Jan 20, 2018
Messages
10,521
Reaction score
27,440
Location
Chennai
? ஏதோ ஒரு பாட்டு என் காதில் கேட்கும். ..
? கேட்கும் போதெல்லாம் உன் ஞாபகம் தாலாட்டும். ...
தாலாட்டும் காற்றே வா
தலை கோதும் நிலவே வா
 




Sindhu Narayanan

அமைச்சர்
Joined
Mar 16, 2019
Messages
1,655
Reaction score
5,889
Location
Trivandrum
ஆணென்ன பெண்ணென்ன நீ என்ன
நான் என்ன எல்லாம் ஓரினம் தான்
தானா வந்த சந்தனமே
உன்னை தழுவ தினம் சம்மதமே
தானா வந்த சந்தனமே
உன்னை தழுவ தினம் சம்மதமே
இது வேறாரும் பறிக்காத மல்லிகை தோட்டமே
யாராலும் படிக்காத மங்கல ராகமே
 




Sindhu Narayanan

அமைச்சர்
Joined
Mar 16, 2019
Messages
1,655
Reaction score
5,889
Location
Trivandrum
தாலாட்டும் காற்றே வா
தலை கோதும் நிலவே வா
நிலாவே வா செல்லாதே வா
என்னாளும் உன் பொன்வானம் நான்
எனை நீதான் பிரிந்தாலும் நினைவாலே அணைப்பேனே
நிலாவே வா செல்லாதே வா
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top