• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

மார்கழி கோலங்கள் 24 ?????

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Sugaaa

முதலமைச்சர்
Joined
Jun 23, 2019
Messages
6,395
Reaction score
22,042
Location
Tamil Nadu
?அழகா இருக்கு அல்லி டீச்சர்...

?அம்ம்ம்முக்குட்டி சொன்னதை செய்தாச்சி. ...

?குகாபாப்பா அதனால் போட்டிக்கு எதுவும் சொல்லப்படாது. ..ok... ???


20200109_062132.jpg
 




Guhapriya

அமைச்சர்
Joined
Apr 5, 2019
Messages
4,175
Reaction score
12,257
Location
Trichy
இன்று என்னுடைய கோலம் ???
View attachment 20779
அல்லி பேபி அள்ளுது பேபி. ?????????. நான் சிம்பளா தான் போடறேன் பேபி. நாளைக்கு கலர் கொடுத்து போட முயற்சிக்க பார்க்கிறேன் பா.
 




Guhapriya

அமைச்சர்
Joined
Apr 5, 2019
Messages
4,175
Reaction score
12,257
Location
Trichy
?அழகா இருக்கு அல்லி டீச்சர்...

?அம்ம்ம்முக்குட்டி சொன்னதை செய்தாச்சி. ...

?குகாபாப்பா அதனால் போட்டிக்கு எதுவும் சொல்லப்படாது. ..ok... ???


View attachment 20780
ஐயோ டாலு செம டீ செல்லம் ????. எத்தனை புள்ளி பா.
 




Guhapriya

அமைச்சர்
Joined
Apr 5, 2019
Messages
4,175
Reaction score
12,257
Location
Trichy
என் கோலம் எதிர்பார்த்த என் அன்பு தோழிக்களுக்காகView attachment 20783
டியர் இதை கோலம்னு சொல்ல முடியலை . ஓவியம் அழகு டா. ????
 




Sugaaa

முதலமைச்சர்
Joined
Jun 23, 2019
Messages
6,395
Reaction score
22,042
Location
Tamil Nadu
ஐயோ டாலு செம டீ செல்லம் ????. எத்தனை புள்ளி பா.
? நிஜமாவே நல்லாருக்கா. ..:unsure::rolleyes::rolleyes:

?நம்ம லக்ஸ் போட்டது தான் தூள். ...????

??13 புள்ளி 7 வரை இடுக்கு புள்ளி. ..
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top