• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

மார்கழி கோலங்கள் 28 ????????

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Guhapriya

அமைச்சர்
Joined
Apr 5, 2019
Messages
4,175
Reaction score
12,257
Location
Trichy
?என்னோடு வேலை பார்க்கும் அக்கா போட்ட கோலங்கள் ??????? அவ்ளோ அழகா இருக்கும். ... ஆனால் அவங்களால நின்னுட்டு கோலம் போட முடியாது. .. உட்கார்ந்தே போட்ட கோலம் உங்களுக்காக. ..View attachment 20932View attachment 20933View attachment 20931
சுகா டாலு சூப்பரா இருக்கு பா . சொல்ல வார்த்தைகள் இல்லை . அவங்களிடம் சொல்லு பேபி.
 




Guhapriya

அமைச்சர்
Joined
Apr 5, 2019
Messages
4,175
Reaction score
12,257
Location
Trichy
அவங்களுக்கு உங்கள் எல்லாரையும் நல்லா தெரியும். ...
அவங்களே பார்ப்பாங்க. ... அல்லிம்மா உங்கள் சமையலும். .. தம்பி சாரின் டோரா. .. நயன்தாரா கவிதைகளும். .. பயங்ங்ங்கர சிந்துவின் பாடும் திறனும். ... சௌந்தர்யா தினம் ரசிக்கும் பக்கத்து வீட்டு Auntyயின்... கோலங்களுமே தெரியும். .... ஏன்னா சுகா வாயைத் திறந்தால் உங்களைப் பற்றி மட்டுமே பேசறாளாம். ...???
?அப்புறம் எனக்கு ஒரே ஒரு கண்ணுமணியும். .. அருள் வழங்கும் மங்கள்ஸ் ம். .. ச்ச்ச்ச்செல்ல குகாபாப்பா வும் தெரியுமாம் அவங்களுக்கு. ....

??அவங்க வாயைத் திறக்க கூடாது. ..ன்னு என்னை அதட்டும் அளவுக்கு. ... சுகா க்கு உங்கள் மேல் அளவு கடந்த அன்பாம்???????????
அவங்க இதை பார்த்தா ????????????????????
 




Guhapriya

அமைச்சர்
Joined
Apr 5, 2019
Messages
4,175
Reaction score
12,257
Location
Trichy
அவங்களுக்காக ஒரு பாட்டு..:love::love:
பார்த்த விழி பார்த்தபடி பூத்து இருந்தேன்
காத்திருந்த கோலம் இங்கு காண கிடைத்தேன்
ஊன் உருக உயிர் உருக தேன் தரும் தடாகமே
வழி வருக வழி நெடுக ஒளி நிறைக வாழ்விலே
சிந்து மா chance இல்லை உங்கள் மாதிரி timimng பாட்டுக்கு
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top