• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

மார்கழி கோலங்கள் 29 ?????????

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Guhapriya

அமைச்சர்
Joined
Apr 5, 2019
Messages
4,175
Reaction score
12,257
Location
Trichy
குகா sis.....
இது நீங்களே தானா?
உங்களுக்கு உள்ள இம்புட்டு திறமை இருக்கா?
நல்லா கலர் கொடுத்து இருக்கீங்க..... இந்த கோலத்தை பார்த்தவுடன் நீங்க previous போட்ட கோலம் எல்லாம் மறந்துடுச்சுனா பார்த்துக்கோங்க
Dear சத்தியமா சொல்றேன் இதுவும் அவசர அவசரமாக போட்டது டியர். கைக்கு வந்த கலரை தூக்கிட்டு வந்து போட்டேன். கலர் கோலம் போடலைனா என் பையன் திட்றான் பா ????? .
 




Ammu Manikandan

அமைச்சர்
Joined
Jan 25, 2018
Messages
3,623
Reaction score
10,139
Location
Sharjah
Dear சத்தியமா சொல்றேன் இதுவும் அவசர அவசரமாக போட்டது டியர். கைக்கு வந்த கலரை தூக்கிட்டு வந்து போட்டேன். கலர் கோலம் போடலைனா என் பையன் திட்றான் பா ????? .
அப்பாடா !இப்போ தான் நிம்மதியா இருக்கு....
எம்புட்டு நாளு உங்களை கேட்டு இருப்போம்?
Full credits go to ur வாண்டு.
அவசரத்துல போட்ட்டதே இம்புட்டு டக்கரா இருக்கே?
இதில் நிறுத்தி நிதானமா போட்டு இருந்தால்........
ஆத்தி நீங்க எம்புட்டு பெரிய அப்பா டக்கர்?? ??
 




Guhapriya

அமைச்சர்
Joined
Apr 5, 2019
Messages
4,175
Reaction score
12,257
Location
Trichy
அப்பாடா !இப்போ தான் நிம்மதியா இருக்கு....
எம்புட்டு நாளு உங்களை கேட்டு இருப்போம்?
Full credits go to ur வாண்டு.
அவசரத்துல போட்ட்டதே இம்புட்டு டக்கரா இருக்கே?
இதில் நிறுத்தி நிதானமா போட்டு இருந்தால்........
ஆத்தி நீங்க எம்புட்டு பெரிய அப்பா டக்கர்?? ??
நிறுத்தி நிதானமாக போட்டு இருந்தா சொதப்பலா இருந்திருக்கும் ???? டியர்.
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top