• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

General Audience முகமே இல்லாத இந்த மூஞ்சி புக்கால ஏற்படும் சாதகங்கள்? பாதகங்கள்?

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Manikodi

அமைச்சர்
Joined
Jan 20, 2018
Messages
3,747
Reaction score
17,102
Location
Vriddhachalam
ஹாய் ப்ரெண்ட்ஸ்,

நமது SM தளத்தின் இரண்டாம் அகவை நிறைவு பெற்று மூன்றில் அடி வைக்கிறது... இதனை கொண்டாட பல பல போட்டிகள்... அதில் மற்றுமொரு போட்டியாக இந்த விவாத மேடை...
மாயக்கண்ணன் வாய்யில் இந்த அண்டசாரசரத்தையே கண்டாள் யசோதை... நமது ஆறாவது விரலாக மாறி போன கைப்பேசி... அண்டங்களையும் தாண்டிய உலகையும் கையில் அடக்குறது..

சமூக வலைதளங்கள் பல இருப்பினும் மிகவும் பரவலாக பயன்படுத்தபடுவது இந்த மூஞ்சி புத்தகம்தான்... இந்த புத்தகம் பல பக்கங்களை கொண்டது.. 5வயசுல தொலைஞ்சு போன ப்ரெண்ட்டையும் கண்டுபிடிக்கும், 50 வயசுல பிரிஞ்ச குடும்பத்தையும் சேர்த்து வைக்கும், கண்டம் விட்டு கண்டம் நட்பையும் ஏற்படுத்தும்.. பக்கத்து வீட்டுல மூஞ்சிய பார்த்து பேசாதவன் அவனை மூஞ்சி புத்தகத்துல ப்ரெண்டாக்கி மணிக்கணக்கா பேசுவான்... இப்படியாகப்பட்ட பல பல சரித்திரங்களை உள்ளடக்கிய,
முகமே இல்லாத இந்த மூஞ்சி புக்கால ஏற்படும் சாதகங்கள்? பாதகங்கள்?

இதுதான் தலைப்பு..

விதிமுறைகள்:
ஒருவர் ஒரு தலைப்பை மட்டுமே தேர்ந்தெடுத்து அதிகபட்சம் 5நிமிடங்களுக்குள் தங்கள் கருத்தை ஒலிப்பதிவாக பதிந்து அனுப்ப வேண்டும்... கலந்து கொள்பவர்கள் தங்கள் விருப்பத்தை தெரிவிக்கும் பட்சத்தில் ஒலிப்பதிவு க்கான முறைகள் இன்பாக்ஸில் வழிநடத்தப்படும்

ஒவ்வோரு தலைப்புகளில் மூன்னு பேர் பேசுவதர்க்கு வாய்ப்பு சாதகம் பற்றி மூன்று பேர் பாதம் பற்றி மூன்று பேர் இதன் நடுவர் நமது தள தமிழ் ஆசிரியர் பேச விருப்பம் உள்ளவர்கள் தங்களின் பெயர் பதிவு பண்ணிக்கொள்ளவும்
 




Last edited:

sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
முகநூலால் பாதங்கமே... சந்தியா ஸ்ரீ
 




Manikodi

அமைச்சர்
Joined
Jan 20, 2018
Messages
3,747
Reaction score
17,102
Location
Vriddhachalam
பட்டிமன்றத்தில் பெயர் பதிவு செய்தவர்கள் நாளை மதியத்திற்க்குள் உங்களின் பகுதிகளை வாய்ஸ் ரெக்கார்டிங் பண்ணி எனக்கு அனுப்பி வைக்கவும்
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top