• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

மெளனக் குமிழியாய் நம் நேசம் - 9

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Srihari

இணை அமைச்சர்
Joined
Mar 28, 2019
Messages
863
Reaction score
2,367
Location
Salem
Mappillai patha sari sivava unnala nerla pathu dhairiyama idha pathi pesa mudiyuma enakku enna asainna andha ponnu unkitta pesave koodadhunnu dhan munkobi sir
 




Shakthi R

முதலமைச்சர்
Joined
Feb 4, 2019
Messages
6,692
Reaction score
18,201
Location
Madurai
Siva va pandi marriage pannunathan avanoda pithu sari agum matha ji idhu kuda theriyalaya. Pandi ne siva kitta adi vangama kamunu irruka matta. una yaru mapilai parka sonnathu
 




SAROJINI

இளவரசர்
SM Exclusive
Joined
Oct 24, 2018
Messages
13,148
Reaction score
26,413
Location
RAMANATHAPURAM
என்ன ஆத்தரே

பயங்கரமா ஜாதகம் பாக்கறீங்க போல...

எப்போ கல்யாண சாப்பாடு போடுவீங்க?, சீக்கிரமா போடுங்க...

வருணனுக்கு கல்யாண சாப்பாடு போடுவீங்கனு பாத்தா... அதயும் டீல்ல விட்டாச்சு.. அடுத்து என்ன செய்யப் போறீங்க ஆத்தரே?

சீக்கிரமா அடுத்த யுடியோட வாங்க...

:love::LOL::ROFLMAO:(y):unsure:
 




srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,081
Reaction score
49,948
Location
madurai
இதோ படிச்சுட்டு வரேன்.
Asusual very nice ud ஸ்ரீ ka.
டேய்...... நல்லவனே... வாயில வண்ணம் வண்ணமா வந்துரும் பார்த்துக்க.......
நீ நல்ல நாளிலே தில்லைநாயகம்.......
இப்போ இப்படி...... சொல்லவா வேணும் உன்னை பத்தி....
அவனுக்கு கண்ணு உள்ள போயி இருக்கு.....
இவனுக்கு மண்டையில அரை ஏக்கர் காணோம்......

சரி...... இவங்க யாரும் பொருத்தம் இல்லை.....
நீ மட்டும் அவளுக்கு பொருத்தமா டா?
இப்போ நாங்க சொல்றோம்... கேட்டுக்கோ.....
அவ மூக்கு எவ்ளோ அழகா இருக்கு......
உன் மூக்கு எப்படி னு நீயே கண்ணாடியில் paaru.....


நீ இம்புட்டு height..... பனைமரம் மாதிரி....

Author ji.......இந்த hero ரொம்ப பேசுறான்...... சிவனியாக்கு வேற hero போடுங்க
welcome அம்மு டியர்:love::love: வருண் பத்தி பேசினாலே உங்களுக்கு கோபம் வருது ... நான் முயற்சி செய்யாமையா இருக்கேன், இவன் எத்துக்கனுமே நான் என்ன பண்ண?:unsure::unsure:.. உங்க கமெண்ட்ஸ் ரொம்ப நல்லா இருக்கு:love::love:
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top