• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

மௌனக் குமிழியாய் நம் நேசம் _ 13

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

SAROJINI

இளவரசர்
SM Exclusive
Joined
Oct 24, 2018
Messages
13,148
Reaction score
26,413
Location
RAMANATHAPURAM
ஆத்தரே ஒரு முடிவோட வந்துருக்கீங்க போல

ஆதரவில்லாத ஒரு தாய், ஆனால் இது வரை ஆதரவாக இருந்தவனிடம் தனது பெண்ணை ஒப்படைத்து விட்டு ஒப்பாரி வைப்பது அம்மாவின் அறியாமையை, உலக நடப்பை அறிந்து கொள்ளாத தன்மையை காட்டுகிறது.

அதுவும் திருமணம் வரை அமைதியாக இருந்து விட்டு மறுநாள் காலையில் இதுபோல் நடந்து கொள்ளும் தாய் இருக்கிறார்களா? இருப்பார்களா?

அதுவும் காதல் திருமணம் செய்து கொண்டு, இடையிலேயே எந்த ஆதரவுமின்றி வாழ்ந்தவரால் இப்படி இருக்க இயலுமா?

நிறைய வாழ்வியலைக் கற்றுக் கொள்ளத் தவறிய தாயாக இருக்கிறார்.

மகளின் வாழ்வு மலர தன்னால் இயன்றதை ஒத்துழைக்கும் தாயாக ஏன் செங்கமலம் இல்லை?

வாழ்க்கை கொடுத்தவனின் மேல் வன்மம் பாராட்ட எந்தத் தகுதியும் சிவனிக்கு இல்லாத நிலையில், அவன் மேல் கோபம் வருவது அவளின் முதிராத தன்மையை காட்டுகிறது.

:love::love::love:
 




Ammu Manikandan

அமைச்சர்
Joined
Jan 25, 2018
Messages
3,623
Reaction score
10,139
Location
Sharjah
மிகவும் அருமையான பதிவு ஸ்ரீ ka.
டேய் நல்லவனே னு...... பாண்டியனை எதுக்கு சொல்லுறேன் என்றால்....
ரொம்ப அநியாயத்துக்கு நல்லவனா இருக்கானே அதுக்கு தான்........
செங்கமலம் அம்மா அவங்க ஆதங்கத்தை கொட்டிட்டாங்க...... இதனோட பக்க விளைவுகள், பின் விளைவுகள் எல்லாம் பாண்டியனை போய் சேரும்....
புளிய மரத்தை பேய் உலுக்குற மாதிரி சிவனியா பாண்டியன் தலையை போட்டு உலுக்கி எடுக்க போறாள்........ அதை பார்க்கும் ஆவலில் நாங்கள் ??
 




srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,047
Reaction score
49,884
Location
madurai
Nane first ka...????

Amma va neenga pesinathu yallam sari than...
Sivu ma thappu pannitiye nu feel vanthuruchu oo...

Adei panrathu yallam pannito velai iruku nu kelambitan...
welcome ஹரி... அம்மா க்கு வேற யாரும் இல்ல அதான் அவ கிட்டேயே கொட்டிட்டாங்க... பாண்டியா...... கட்டம் சரியில்ல போ:LOL::love:
 




srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,047
Reaction score
49,884
Location
madurai
Amma point off view correct thaan. 1 time patta anubavam appidi. Ithuvarai corrct ah irruntha pandi problem nu varavum extreme words use pannitan. Marubadiyum problem varum podu eppadi behave pannu vanu theri yathu.
அவன் மீது நம்பிக்கை இருந்தால் இந்த பேச்சு வந்திருக்காது... நன்றிப்பா:love::love:
 




srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,047
Reaction score
49,884
Location
madurai
சிவா அம்மா ஏன் அவள் இப்படி குழப்பி விட்டுட்டாங்க.... பாவம் அவ..
welcome.... அவங்க குழப்பத்தை இறக்கி வைக்க வேற ஆள் இல்ல ... மகள் கிட்ட அப்படியே இறக்கியாச்சு... நன்றிப்பா
 




srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,047
Reaction score
49,884
Location
madurai

srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,047
Reaction score
49,884
Location
madurai
Siva amma mananilaiyai alaga solli irukeenga . Aana ivanga pecha al ini siva pandiara vittu othunkki nika pora.. nice epi sri
தேங்க்ஸ் ஸ்ரீ... சிவு என்ன செய்ய போறா பாப்போம்:love::love:
 




Last edited:

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top