• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

மௌனக் குமிழியாய் நம் நேசம்_ 12

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Kathambari

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Feb 1, 2019
Messages
6,457
Reaction score
21,474
Location
Mumbai
Ennaa fastu sri ka :oops::oops:
 




srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,047
Reaction score
49,884
Location
madurai
மிகவும் அருமையான epi ஸ்ரீ ka.
பாண்டியனை விட நீங்க தான் வேகமா கல்யாண வேலையெல்லாம் முடிச்சு இந்த epi லேயே கல்யாண பதிவு கொடுத்துட்டீங்க.........

டேய் நல்லவனே...... செத்தாலும் கோபப்பட மாட்டேன்னு சொல்லுறீயே da.....என்னடா லாஜிக் இது??
சிவு பாப்பாவா? இன்னமும் நீ பாப்பா தானா சிவனி??
எப்போ தான் செங்கமலம் கோவமா, மனசு வருத்தத்தோடு இருக்காங்க னு இவங்க ரெண்டு பேரும் உணர போறாங்களோ??
ஆமாப்பா கல்யாண வேலை செஞ்சு ரொம்ப tired ஆயிட்டேன்:p:D
நல்லவன் சொல்றத கணக்குல எடுத்துக்கலாமா ன்னு தெரியல:unsure::unsure:
அது பாப்பா வே தான் , இனிமே தெளிஞ்சுடுவான்னு நினைக்கேன்:love::love: சந்தோசம் அம்மு டியர்
 




srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,047
Reaction score
49,884
Location
madurai
அருமையான பதிவு....

சிவனியானந்தா சுவாமிகள்:ROFLMAO::ROFLMAO::ROFLMAO:

சிவா அம்மாவாள ஏதும் பிரச்சனைகள் வருமோ?

சிவு பாப்பா இன்னும் வளரனமா?:oops::oops::oops:
அவ வளரமா இருக்க போய் தான் இந்த கல்யாணம் நடந்துருக்கு:p:D
இவனும் கூஜா தூக்க ஆரம்பிச்சுருக்கான்:LOL::LOL:
ரொம்ப நன்றிப்பா:love::love:
 




srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,047
Reaction score
49,884
Location
madurai
சியா பாப்பா கண்டிஷனை போட்டுட்டாளே...பாண்டியர் கடைபிடிப்பாரா... let's see
நானும் வெயிட் பண்ணறேன் டியர் உங்களோட...நன்றிப்பா:love::love:
 




Selva sankari

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
5,729
Reaction score
14,964
Age
42
Location
Neyveli
அட... சாமார்த்தியமா கல்யாணத்தை முடிச்சிட்டானே..... ஆனா வச்சாளே சிவு பாப்பா அவனுக்கு ஆப்பு.... செம எபி ஸ்ரீ க்கா.... அவளுக்கு எப்ப லவ் வர்றது நாங்க எப்ப சுடச் சுட பிரியாணி டேஸ்ட் பண்றது....
 




srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,047
Reaction score
49,884
Location
madurai
அட... சாமார்த்தியமா கல்யாணத்தை முடிச்சிட்டானே..... ஆனா வச்சாளே சிவு பாப்பா அவனுக்கு ஆப்பு.... செம எபி ஸ்ரீ க்கா.... அவளுக்கு எப்ப லவ் வர்றது நாங்க எப்ப சுடச் சுட பிரியாணி டேஸ்ட் பண்றது....
இப்போதைக்கு நோ பிரியாணி.... அவ வளரணுமே செல்வா... நன்றிப்பா:love::LOL:
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top