• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

யாரடி நீ மோகினி- 7

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Chittijayaraman

அமைச்சர்
Joined
Oct 16, 2018
Messages
2,202
Reaction score
4,376
Location
Chennai
Aha kalyanam mudinjida have pari ivamga kitta matuvan nu partha escape agitane, dai pari unaku first night nadakuma da, ganda mirugam Vanda innum sandai perusa nadakume, Jurassic Park la erundu eppadi thappika pora da, nice update Moni dear thanks.
 




SarojaGopalakrishnan

முதலமைச்சர்
Joined
Jul 20, 2018
Messages
5,515
Reaction score
7,707
Location
Coimbatore
ரொம்ப நல்லா இருக்கு சமீர் பேசுவது
பரி செய்தது சரியா
அருமையான பதிவு
 




Ananthi Jayakumar

முதலமைச்சர்
Joined
Dec 24, 2018
Messages
5,364
Reaction score
13,909
Location
CDM
Sameeruuuu escape ahhhhh....??? Un family samaadhanam aanalum.......
Magi pulla vera kovama iruku la.. kandippa Unaku biriyani kidaiyadhu.... Beans poriyaley doubt than.....:LOL::LOL: ithula unaku ean sandai poduranganu tension vera mr. Paari.....:D
 




Ival Kanmani

மண்டலாதிபதி
Joined
Dec 2, 2018
Messages
395
Reaction score
460
Location
Tamilnadu
பிரச்சினை ஆகாம எப்டியோ கல்யாணம் நல்லபடியா முடிஞ்சது....... ஆனா ஆனப்புறம் ஆரமிச்சுருச்சு:LOL::D:D:D
காண்டாமிருகம் கைல மாட்டுறதுக்கு முன்னாடி எஸ் ஆகிடுடா சமீரு:p:whistle:;););)
 




nathiya

அமைச்சர்
Joined
Nov 28, 2018
Messages
1,165
Reaction score
2,553
Location
Thiruvannamalai
பரி.... சாதிச்சிட்டான். ஆனாலும் இன்னும் இவன் காண்டாமிருகத்துகிட்ட சிக்கலயான்னுதான் மனசு கேட்குது.

எனக்காக அவன் சிக்கி சின்னாபின்னமாகிற மாதிரி ஒரு சீன் ப்ளீஸ்..:love::love::love::D:D:D
ஏன் ?இல்ல ஏன் இந்த கொலவெறி ??????
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top