- Joined
- Oct 2, 2019
- Messages
- 300
- Reaction score
- 561
Ini enna nadakumo pakalam pa. Thank u?Ippadi ya rendu perum meet pannanum, nice update ruhi dear thanks.
Ini enna nadakumo pakalam pa. Thank u?Ippadi ya rendu perum meet pannanum, nice update ruhi dear thanks.
Veera mangai Sindhu..? thanks paSinthu unaku intha veera vasanam theyvaiya gun parthathu merantota nice ud sis
அதானே.. எப்படி பயமுறுத்தியிருக்கான்.. நன்றி பா.ஈகுழந்தைபுள்ளைய இப்படி பயம் காட்டிபுட்டானே ...
Very interesting..
Thank u so much ma..Nice epi dear
Omg ?????ஹாய் ஹாய்..
வந்துட்டேன். சாரி ஃபிரண்ட்ஸ் சில பல வேலைகளால் கேப் விட்டு போச்சு. இனிவரும் பதிவுகள் இந்தளவு தாமதமாகதுன்னு நினைக்கிறேன். படிச்சு பார்த்ததுட்டு எப்படி இருக்குனு சொல்லுங்க. உங்கள் கருத்துக்களை எதிர்ப்பார்த்து காத்திருக்கும் ரூஹி பானு..
https://www.smtamilnovels.com/rr-4/
View attachment 17203View attachment 17206
Yen pa imbuttu shockuh??Omg ?????
நாம எழுதுறது படிக்கிறவங்களுக்கு புரியுதா இல்லையா ,நல்லா இருக்கா இல்லையானு ரொம்ப யோசிச்சிட்டு இருந்தேன். உங்க கமெண்ட் அதை தெளிவுபடுத்திருச்சு. தேங்க் யூ சோ மச் சிஸ். அப்புறம் அந்த ரொமேன்ஸ் அதெல்லாம் ரொம்ப யோசிக்கனுமே. ????அம்மாடி ஊரோட அழகை சொல்லி ரசிச்சி மூச்சு விடுறதுக்குள்ள?
இப்பிடி ரத்தம் உறைய வைச்சுட்டியே மா??
ஆனா சப்பாஸ்ன்னு கைதட்டி பாராட்டியே ஆகணும் டா உங்களை ???
ஒரே ரொமான்ஸ் கிஸ் காதல்
(நானும் அப்பிடி தான் ஏழுதுறேனா, ? பத்துகோடா டா ?)
வேகம் மோதல்ன்னு படிச்சுக்கிட்டே இருந்து.
திடீன்னு இப்பிடி ஒரு stunning ஸ்டாண்ட் up அட்டென்ஷன், ஒரு
கிலியோட story படிக்கும் பீலிங் கூட நல்லா தான்யா இருக்கு சூப்பர் கண்ணா keep it up நைஸ் ????
?நாம எழுதுறது படிக்கிறவங்களுக்கு புரியுதா இல்லையா ,நல்லா இருக்கா இல்லையானு ரொம்ப யோசிச்சிட்டு இருந்தேன். உங்க கமெண்ட் அதை தெளிவுபடுத்திருச்சு. தேங்க் யூ சோ மச் சிஸ். அப்புறம் அந்த ரொமேன்ஸ் அதெல்லாம் ரொம்ப யோசிக்கனுமே. ????